Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


கனவு கைசேரும் நாள் வருமோ! - Comments

ஆனந்த ஜோதி

Well-known member
Messages
851
Reaction score
305
Points
93
Raja va ipadi polamba vachitingalai... nenachen maran MBA thn padichi irupan nu... ellam en kelambitanga???
அப்படியா MCA தான் போட நினைச்சேன். பட் அந்த பண மதிப்பிழப்பு பற்றி போடுவதற்காக MBA னு மாத்திட்டேன்.

பார்த்திபன் வந்து ஒரு மாதம் ஆகுது

மிக்க நன்றி மா
 

ஆனந்த ஜோதி

Well-known member
Messages
851
Reaction score
305
Points
93
Wow.... Mrg nadanthuduha?.ivangalukkulla enna virotham Jo?
உங்களது கேள்விகளுக்கான பதில்கள் வரும் அத்தியாயங்களில்

நன்றி
 

ஆனந்த ஜோதி

Well-known member
Messages
851
Reaction score
305
Points
93
நைஸ் எபி சிஸ் பார்த்தி கனிய பேச வைங்க. பொசுக்குனு மாறன் என்ன இப்படி சொல்லிட்டான் வேதா அப்ப கூட மனசு இறங்கலயா
மாறன் என்ன சொன்னான்?🙄🙄🙄

மனசு என்பது மாற்றத்தால் உருவாவது

மிக்க நன்றி மா
 

ஆனந்த ஜோதி

Well-known member
Messages
851
Reaction score
305
Points
93
அருமையான பதிவு சிஸ்... நல்ல வேளையா முருகேசன் மகளை காப்பாற்றிட்டார்..
தப்பித்தாள் கனி
ஆமாம். அவருக்கு தெரியும் எங்கே கைவைத்தால் என்ன நடக்கும்னு

நன்றி மா
 

ஆனந்த ஜோதி

Well-known member
Messages
851
Reaction score
305
Points
93
பார்த்தி கொஞ்சம் பொண்டாட்டியையும் கவனிப்பா... அப்புறம் கன்னிகா காளியாகிடுப்போறா 😜😜
அதெல்லாம் அப்படி பொசுக்குன்னு கவனிக்க முடியாது😉😉🤣
 

ஆனந்த ஜோதி

Well-known member
Messages
851
Reaction score
305
Points
93
ஒரு வழியா கிளம்பிட்டாங்க... ஏன் யாரும் கன்னிகாவை வழியனுப்ப வரலை? பாவம் சிஸ் அவ

பாவமா? சின்ன பேச்சா பேசினா அதான்....
 

New Threads

Top Bottom