ஆனந்த ஜோதி
Well-known member
- Messages
- 853
- Reaction score
- 308
- Points
- 93
ஆமா ஆனாலும் எப்படியா கண்டுபிடிச்ச 😉😉😉முருகேசன் பொண்ணுக்கு ஹாஸ்பிடல் கட்டுறரா 👌👌❤❤
பண மதிப்பீழப்பு உண்மையில் பாதிக்கப்பட்டவங்க நீங்க சொன்னவங்க தான் மா 😭
பார்த்திக்கிட்ட கனிகா ஏன் மன்னிப்பு கேக்கலை 😠
வேதா மாறினது ரொம்ப சந்தோசம்
கன்னிகாவுக்கு ஆப்பு வரிசையா இருக்கு. வாய் திறக்கிறாளா பார்க்கிறேன்
நன்றி தேவி🙏