Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


பிழையாய் நான் திருத்தமாய் நீ! - Comments

Raji sivam

New member
Messages
19
Reaction score
16
Points
3
Innaiku than mayavan கடந்த காலம் pathi pesirkan👍.magen irappu varuthame.analum annaiku avaru mana niraiva than iruntharu..... mayavan enna character sis❤️.evlo pakkuvam thelivu .ethukume kalangama alatikama oru manushan Iruka mudiyuma.irukane Ivan peruku etramadhri mayavan than❤️
 
Messages
199
Reaction score
92
Points
93
வினய் இதோட ஒளிந்து போவனா இல்ல திரும்ப வந்து பழி தீர்கிறேன்னு நிப்பானா..... மாயா சொல்லுறது எல்லாம் சரி இனியும் சந்து தன்னோட தவறை திருதிக்க முயற்சி செய்யலாம் தானே....
செய்யலாம் தான்.. செய்யிறாளா இல்லையான்னு பார்ப்போம். நன்றி மா..😍😍❤️
 
Messages
199
Reaction score
92
Points
93
மாயா என்ன மனுஷன் டா நீ:oops::oops:(y)(y)...மகேனுக்காக பார்த்து பார்த்து வீடு செட் பண்ணிருக்கான் மாயவன்...மகேன இருந்திருக்கலாம்னு ஒரு எண்ணம் உதிப்பதை தவிர்க்கமுடியல...கவிதைகள் அழகு 👌 👌 👌 👌 👌 .....
Thank you so much dharshi ma..😍😍❤️
 
Messages
199
Reaction score
92
Points
93
Innaiku than mayavan கடந்த காலம் pathi pesirkan👍.magen irappu varuthame.analum annaiku avaru mana niraiva than iruntharu..... mayavan enna character sis❤️.evlo pakkuvam thelivu .ethukume kalangama alatikama oru manushan Iruka mudiyuma.irukane Ivan peruku etramadhri mayavan than❤️
Thank you so much raji ma...😍😍❤️
 

Archana Archu

New member
Messages
15
Reaction score
11
Points
3
மாயவனோட எதிர்ப்பார்ப்பில்லாத குணத்துக்கு தத்தெடுத்தவங்க பாசம் குறஞ்சிதும் காரணமா இருக்கும்மோ. இவங்க பேசுற கவிதை ப்பா ப்பா செம்ம😍😍😍😍😍. மாயாக்கு மட்டும் இல்ல கேக்குற நமக்குமே மகேனோட இழப்பு கஷ்டமா இருக்கு ஆனா மாயன் இப்படி எதார்த்தத்தை புரிஞ்சுகிட்டு எப்படி தான் அதோட பயணிக்கிறானோ இதுக்கும் ஏதாவது மாயம் கத்து வெச்சிருப்பானோ.
 
Messages
199
Reaction score
92
Points
93
மாயவன் வலி வேதனை அனைத்தையும் எப்படி கடந்திருக்கிறான். மகேனுக்காக கட்டிய வீடு பாசத்தின் வெளிப்பாடு
Thank you kothai ma..❤️❤️
 

Manimala

Member
Messages
35
Reaction score
35
Points
18
மாயா❤️❤️❤️😍😍😍 ஒரு வழியா சந்தனா கேட்டதால மாயவனோட பாஸ்ட் தெரிஞ்சுருச்சு. சின்ன வயசுல மாயவனும் கஷ்டப்பட்டுருப்பான் போலயே. மகேன் அந்த வீட்டை பாத்துருக்கலாம். மகேன் அண்ட் மாயவன் பான்டிங்😍😍👌👌👌. அடுத்து என்ன பண்ண போறாங்கமாயவனும் சந்தனாவும். எபி👌👍👏
 

New Threads

Top Bottom