அட அட அடா என்னா நடிப்பு என்னா நடிப்பு ஆஸ்கர் confirm da டேய்...
கண்டிப்பா இப்போ கல்யாணம் பண்ணா அவளை இவனால் சரிகட்ட முடியாது... அதை தெரிந்து நிருத்திட்டான்... இதுவே அவள் மனதிலும் அவ பெற்றோர் மனதிலும் அவன் மேல நல் எண்ணம் வர காரணமாய் இருக்கும்... எப்படியும் அபூவ கரெக்ட் பண்ண முடியும் அதானே?
பிரகல்யா யாரை ஏமாத்துனா? ஏன் இப்படி சொல்லுறான்... கடந்தகாலத்தில் அவளுக்கு தெரியாமல் எதுவும் நடந்து விட்டதா?
இவன் அம்மா இவ போட்டோவை செலக்ட் செய்ததற்கும், இவன் கடத்தI கொடுமை செய்வதற்கும் ஏதேனுமm காரணம் இருக்கோ???
இவன் தான் கடத்தினான் என வெளியில் சொல்ல முடியாத அளவுக்கு கண்டிப்பா மிரட்டிடுவான்... சோ அவனோட வேலைகள் எல்லாம் இனி ஈஸி தான்... பட் எப்போ வெளியில் விடுவான்?