சரியா சொன்னீங்க சிஸ்.... இவன்தான் எல்லாரையும் கஷ்டப்படுத்த போறான்பிரகல்யாக்காக தான் அபூக்கு தாலி கட்டாம வந்தானா...ருத்ராதான் எல்லாரையும் சோகத்துல ஆழ்த்திட்டு இருக்கான் இவனுக்கு என்ன சோகமா இருக்கும்.....
அப்பப்பா குட்டி மூளைக்குள்ள எவ்ளோ question வெச்சிருக்கீங்க.... இந்த அத்தனை கேள்விக்கான பதிலும் கதை முடியறதுகுள்ள சொல்லிடுவேன்😍😍😍😍😍😍😍 செம செம😍😍😍😍😍அப்போ அபூவ தான் ரூத் கூட கோர்த்து விடப் போறீங்களா?🤔🤔 நான் லியா தான் ருத்ரா கூட செட் ஆவா நினைச்சேன்... அப்போ லியா விஷ்வாவுக்கு தானா😔😔😔
ருத்ரா அவனுக்கு என்ன வலியா இருக்கும்.. அதற்கு லியா ஏதோ வகையில் காரணம் போல... அவனின் அம்மா இப்படி இருக்கவும் ஏதோ காரணம் இருக்கு.. அதுவும் இதுவும் ஒன்னு போல... இவள் பெயர், வேலை பார்த்து செலக்ட் பண்ண காரணம் அவங்களுக்கு முதலிலேயே தெரியும் இவளை... இவனுக்கும் இவ batch, college எல்லாம் கேட்டதும் புரிஞ்சு இருக்குமா இருக்கும்... விஷு பார்த்த பிக் தான் இந்த எல்லாத்துக்கும் காரணம் போல... May be அந்தப் ஃபோட்டோ அவளின் தோழியா?
ருத்ரா/விஷு தங்கை யாரும் இருந்தாங்களா?
ருத்ரா அப்பா அவர் வேற இல்லை... அந்த மோதிரம் அந்த இல்லாத ஆட்களில் யாரோ ஒருவரின் மோதிரமோ?🤔🤔🤔
இரண்டுல ஒன்று தான் கா😍😍😍😍நாளை அபூ குடுதுட்டி வரப் போவது மனதையா? இல்லை அவளையா?
Thank you so much akka😍😍😍😍😘செம்ம..... சூப்பர் செல்லம் இன்ராஸ்டிங் மூவ் 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👌👏🏻👌👌👌👌👌👌 டிி
Thank you so much sis😍😍😍😍😍😍 lovely commentsSuperb 👌👌👌♥♥♥ Ruthrajith what a man. Still u are keeping a Suspense. That is so good. Eagerly Waiting for next Epi. Save Aboo from Ruthra. 👍