Charumathi
Active member
- Messages
- 63
- Reaction score
- 56
- Points
- 28
Enna sissy ipdi bayamuruthureenga.. 😓😰😨Ivlo வன்முறை.. Pavam vc.. Yevlo valiya thaandi vandhirukkan.. Shradha melayum thappilla..indha siva ivlo kettavana irukkaane.. 😡😡
Ama prabha maa😘சிவா தான் இதுல வில்லன் வேலை பார்த்திருக்கான். அவனுக்கு vc பண்றது தப்பே இல்லை. 👌👌👌👌❤️❤️❤️💐💐💐
Ama sri maa. Sariya sonneenga. Raja manickam illaina vc nilaimai romba mosamaagi irukum. Nichchayam kidaikum sri maa😘ராஜமாணிக்கம் கிரேட் 👌👌👌👌
உண்மையில் அவர் விஜயாத்தித்தனை எதிர்க்க VC ய காப்பாத்தி இருந்தாலும் அவர் இல்லன்னா VC இல்லை அதுவும் அவர் அவனுக்கு செய்ததெல்லாம் அவனுக்கு நன்மை தான் அவரவிட்டு வந்திருந்தா இவங்க நம்பிக்கை துரோகிங்க அவனை கொன்னுட்டு தான் மறுவேலை பார்த்து இருப்பாங்க இல்லாதவன்னா இவ்வளவு கொடுமை அனுபவிச்சு இருக்கானே 😭😭😭 மாணிக்கம் செய்ததுக்கு அவங்க வித்யா வ கல்யாணம் பண்ணி இருந்தாலும் சரிதான் மா👍அவன் வாழ்க்கையில் இப்போ பட்ட கஷ்டத்துக்கு அவனுக்கு சரியான நியாயம் கிடைக்கனும் மா
Ama charu maa vc romba kastapattirukaan. Shiva dhan idaiyila pugundhu vilaiyaadittan🤧Enna sissy ipdi bayamuruthureenga.. 😓😰😨Ivlo வன்முறை.. Pavam vc.. Yevlo valiya thaandi vandhirukkan.. Shradha melayum thappilla..indha siva ivlo kettavana irukkaane.. 😡😡
Ama dharshu maa.ellarumaa serndhu vc ya pazhi vaangittaanga😢. Raja manickaththaala vc thappichchittaan.அருண்மொழி,காசி ராஜன் இப்படி பொய்யா புகார் கொடுத்து வீசியை அடி வாங்க வைச்சுடாணுக..அறிவழகனெல்லாம் ஒரு போலீஸா
..மித்ரதுரோகி சிவனேஸ்வரன்
..வீசியை எவ்ளோ கஷ்டப்படுத்திருக்காங்க
..ராஜமாணிக்கம் எப்டியோ வீசியை காப்பாத்திட்டான்...