Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com

மாயோனின் மலரோவியம் - Comments

Ammu.R

Member
Messages
37
Reaction score
35
Points
18
சூப்பர் சுவீட் டி மா 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👌👌👌👌👌👌 பிள்ளையையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டி விடுரா கணக்கா அவங்க குடும்பத்துக்கு உன்னாலே அழிவை ஏற்படுத்தியதும் இல்லாமல் அவளோட அந்த வருத்தம் உனக்கு வருத்தத்தை ஏற்படுத்துகிறதா 🙄🙄🙄 அச்சோ நந்துக்கு எதுவும் நேர்ந்து இருக்க கூடாது 😢😢😢 இன்ராஸ்டிங் மூவ் அடுத்த பதிவுக்கு ஆவலுடன்.
 
Mythili.MP

Well-known member
Messages
190
Reaction score
47
Points
93

உங்க நந்திக்கு ஒன்னும் ஆகாது 😻😻 அக்கா... அவன் எப்போவும் அப்படி தான்
 
தர்ஷினி

Well-known member
Messages
836
Reaction score
723
Points
113
நந்தினி கோமா ஸ்டேஜ்க்கு போய்ட்டா...மகிழன்????சத்யனுக்கு நந்தினி மேல ஏன் இவ்ளோ வன்மம்..அதியன் தேவவர்ஷினியை விரும்புனானா :unsure: :unsure: ..சரத் என்ன டிசைனோ:(:(:(..சூப்பர் சிஸ்..
 
Jothiliya

Active member
Messages
118
Reaction score
90
Points
43
அருமையான பதிவு 👌👌👌, நந்தினி உயிர்ரோடு இருப்பது விக்கிரம்மிர்கு தெரிந்தும் சத்தியனுக்கு தெரிய கூடாது என்று ஏன் சொல்லுகிறான் 🤭🤭🤭அதியன் வர்ஷா என்று பாஸ்வர்ட் சொல்லுகிறான் அதை கேட்டு சரத் திகைப்பது ஏனோ 🤭🤭🤭🌹🌹🌹🌹🌹
 
Kalai karthi

Well-known member
Messages
380
Reaction score
358
Points
63
கீர்த்தி விக்ரமனை ஓரு மாதிரி பார்த்து பயப்படுகிறாள்.விக்ரமனுக்கு காதல் வெற்றி அடையுமா?. நந்தினி கோமா போய்ட்டதால் தப்பிச்சுட்டாள்.
 
Mythili.MP

Well-known member
Messages
190
Reaction score
47
Points
93
நந்தினி கோமா ஸ்டேஜ்க்கு போய்ட்டா...மகிழன்????சத்யனுக்கு நந்தினி மேல ஏன் இவ்ளோ வன்மம்..அதியன் தேவவர்ஷினியை விரும்புனானா :unsure: :unsure: ..சரத் என்ன டிசைனோ:(:(:(..சூப்பர் சிஸ்..

இன்னும் ஒரு ud யில் fb வந்துடும் சிஸ் அப்ரோம் உங்களுக்கே எல்லாம் புரிஞ்சிடும்
 
Mythili.MP

Well-known member
Messages
190
Reaction score
47
Points
93
அருமையான பதிவு 👌👌👌, நந்தினி உயிர்ரோடு இருப்பது விக்கிரம்மிர்கு தெரிந்தும் சத்தியனுக்கு தெரிய கூடாது என்று ஏன் சொல்லுகிறான் 🤭🤭🤭அதியன் வர்ஷா என்று பாஸ்வர்ட் சொல்லுகிறான் அதை கேட்டு சரத் திகைப்பது ஏனோ 🤭🤭🤭🌹🌹🌹🌹🌹
சத்யனுக்கு தெரிந்தால்... யோசிக்காமல் அவள் கோமாவில் இருக்கும் போதே கொன்னுடுவான்னு தான் வேண்டாம்னு சொல்லுவான்
 
Mythili.MP

Well-known member
Messages
190
Reaction score
47
Points
93
கீர்த்தி விக்ரமனை ஓரு மாதிரி பார்த்து பயப்படுகிறாள்.விக்ரமனுக்கு காதல் வெற்றி அடையுமா?. நந்தினி கோமா போய்ட்டதால் தப்பிச்சுட்டாள்.
இவன் காதலையாவது வெற்றி அடைய வைக்கணும் சிஸ் 😁
 
Cindrella

Member
Messages
63
Reaction score
59
Points
18
Varshathiyan super. Ivala love panraan apdina eppadi ava kita thavara nadanthirkkaan. Waiting for suspense revealing andril. Vikram keerthi as usual. Intha vino thaan bharath ku pair ah. Yena eppo kupittalum varanumnu sonnalum avala kolai panra pola iruku nu sonnathinala vandha doubt. Waiting for next epi andril dear.
 
தவறு ஒரு நொடியில் செய்யுறது தானே அக்கா... அந்த நொடி அவன் வாழ்க்கையை மாத்திடுமோ ?என்னவோ?
 
New Threads

Top Bottom