Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com

வேய்ந்தனனின் வல்லினம் - Comments

Cindrella

Member
Messages
63
Reaction score
59
Points
18
Yaaru antha padathil irundha ponnu. Avalukkum pragalyakkum enna sammantham? Antha ponnukkum ruthukkum enna sammantham? Sari antha photo ulla ponnu mahima va? Waiting for the next epi Dhivyashree.
 
Dhivyasree

Well-known member
Messages
271
Reaction score
67
Points
93

Thank you so much ka.. ella kelviku vidai sikirame theriya poguthu😍😍❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
 
Ruby

Member
Messages
44
Reaction score
42
Points
18
மறைந்திருந்து பார்க்கும் மனிதர் யாரோ?

ஆளுக்கு ஒருவர் மேல் காதல்(?) அவளை இவன் இஷ்டத்துக்கு ஆட்டிபடைக்க தான் எல்லாம் பண்ணினான்.. ஆனால் முத்தத்தை ரசிப்பது எந்த வகையில் சேர்த்தி.. காதல் இருக்கா இல்லையா🤔🤔🤔 அவனுக்கு அபூ மேல...

எனக்கு அபூ மேல உண்மையிலேயே பயங்கர கோபமா வருது... அந்த ஃபோட்டோ மேல இன்னமும் டவுட் அதிகமா தான் ஆகுது.. அந்த ஃபோட்டோ ல இருக்கது உண்மையில் ஆண் தானா?

இந்த விஷ்வா investigation ய்யும் ஒழுங்கா பண்ண மாட்டுறான்... அந்த மகி பொண்ணு வேற கண்ணீர் விட்டுச்சு.. அது என்ன ஆச்சு...

ருத்தின் வலிக்கு காரணம் ஒரு பெண்... அவனின் தங்கையா என்ன!!! அவளும் லியாவின் பேட்ச் ஆ... அதனால் தான் அவனின் அம்மாவும் அப்படி இருக்காங்களா? அய்யகோ மறுபடியும் குழம்பிட்டேன்...

அந்த பெண்ணுக்காக தான் மகியின் நிலையும் இப்படி ஆகி இருக்கா... அப்போ சுஜித்😳😳😳

அடே சீக்கிரம் நெக்ஸ்ட் update போடு டா
 
கண்டிப்பாக போட்டு விடலாம் அக்கா.. லவ்லி கமெண்ட்ஸ்... ஒவ்வொரு கேள்விகளுக்கும் பதில் விரைவில் கிடைக்கும்❤️😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍
 
Kalai karthi

Well-known member
Messages
380
Reaction score
358
Points
63
ஓவியப்பெண் தெரிந்து விட்டது.லியா தவறு செய்து விட்டாளா?.மகி என்ன சொன்னால் விஷ்வாவிடம்.
 
Dhivyasree

Well-known member
Messages
271
Reaction score
67
Points
93
ஓவியப்பெண் தெரிந்து விட்டது.லியா தவறு செய்து விட்டாளா?.மகி என்ன சொன்னால் விஷ்வாவிடம்.
ரொம்ப நன்றிங்க சிஸ்... என்னென்னு சீக்கிரமே தெரிஞ்சிடும்❤️❤️❤️
 
New Threads

Top Bottom