பிரகல்யாக்கு அவளோட நிலைமைக்குக் காரணம் நட்சத்திரானு தெரிஞ்சிருச்சு..இவளால ஒரு உயிர் போனதே அவளுக்குத் தெரியலையா...வைகை வந்தாலே புன்முறுவலும் வருது
..மகிக்கு மருந்தை விஷ்வா மாத்திவைக்கறான்..இதுவரைக்கும் தப்பான மெடிசன் கொடுத்துருக்காங்களா
..ருத்,அபூ மேரேஜை லயாவால நிறுத்தமுடியல..ருத்தோட நெக்ஸ்ட் மூவ் பார்க்க வெய்ட்டிங் சிஸ்