Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com

வேய்ந்தனனின் வல்லினம் - Comments

தர்ஷினி

Well-known member
Messages
883
Reaction score
767
Points
113
பிரகல்யாக்கு அவளோட நிலைமைக்குக் காரணம் நட்சத்திரானு தெரிஞ்சிருச்சு..இவளால ஒரு உயிர் போனதே அவளுக்குத் தெரியலையா...வைகை வந்தாலே புன்முறுவலும் வருது:love::love:..மகிக்கு மருந்தை விஷ்வா மாத்திவைக்கறான்..இதுவரைக்கும் தப்பான மெடிசன் கொடுத்துருக்காங்களா :rolleyes: :rolleyes:..ருத்,அபூ மேரேஜை லயாவால நிறுத்தமுடியல..ருத்தோட நெக்ஸ்ட் மூவ் பார்க்க வெய்ட்டிங் சிஸ்
 
Ruby

Member
Messages
44
Reaction score
42
Points
18
I hate you rudh...

அவன் நினைச்சது நடக்க லியாவை எவ்வளவு தொல்லை பண்ணிட்டான்... Chaik முதலிலேயே அவளை பிடிக்கலை சொல்லி இவளை கல்யாணம் பண்ணி இருக்க வேண்டியது தான...

லியாவை பழி வாங்கனும் என்றால் எப்பிவோ வாங்கி இருக்கலாம்.. ஆனால் அவன் இப்போ வாங்கியதற்கு ஒரே காரணம் இந்த கல்யாணம் தான் இல்லையா? அபூ மீதான அவனின் ஆசை தான் இல்லையா..

ஆனாலுமm லியாவும் நிச்சயிக்க பட்ட பின் இவனை காதலித்தால் தான்.. அப்போ அவள் காதல்? அவ பாவம் இல்லையா?

எனக்கு என்னவோ அந்த ஜோசியரும் இவனின் ஆளாக தான் இருப்பார் என்று தோணுது... பார்ப்போம் இனி லியா வீட்டினரின் ரியாக்ஷன் என்ன என்று...
 
Dhivyasree

Well-known member
Messages
271
Reaction score
67
Points
93

ரொம்ப நன்றிங்க சிஸ்😍😍😍😍 அதுனால தான் அவன் வைகைப் போல❤️❤️😍😍😍😍😍😍 இருக்கும் சிஸ்
 
Dhivyasree

Well-known member
Messages
271
Reaction score
67
Points
93
I hate you rudh...

அவன் நினைச்சது நடக்க லியாவை எவ்வளவு தொல்லை பண்ணிட்டான்... Chaik முதலிலேயே அவளை பிடிக்கலை சொல்லி இவளை கல்யாணம் பண்ணி இருக்க வேண்டியது தான...

லியாவை பழி வாங்கனும் என்றால் எப்பிவோ வாங்கி இருக்கலாம்.. ஆனால் அவன் இப்போ வாங்கியதற்கு ஒரே காரணம் இந்த கல்யாணம் தான் இல்லையா? அபூ மீதான அவனின் ஆசை தான் இல்லையா..

ஆனாலுமm லியாவும் நிச்சயிக்க பட்ட பின் இவனை காதலித்தால் தான்.. அப்போ அவள் காதல்? அவ பாவம் இல்லையா?

எனக்கு என்னவோ அந்த ஜோசியரும் இவனின் ஆளாக தான் இருப்பார் என்று தோணுது... பார்ப்போம் இனி லியா வீட்டினரின் ரியாக்ஷன் என்ன என்று...
அவனுக்கு பிரகல்யாவை பழி வாங்கனும்னு இதை பண்ணானா? இல்லை அபூவை பிடிச்சு போய் அதுல பிரகல்யாவை பழி வாங்கியிருக்கான தெரியலை... எல்லாமே பக்கா பிளான் தான்... இருக்கலாம் கா❤️😍😍😍😍 பார்ப்போம்
 
Ammu.R

Member
Messages
37
Reaction score
35
Points
18
வாவ் வாவ் வாவ் அருமை அருமை அருமையான சுவராஸ்யமான நகர்வுகள் செல்லம் 👏🏻👏🏻👏🏻👏🏻👌👌👌👌👌👌
சூப்பர் லியா தப்பிச் சிட்டா அதுவும் அஜ்ஜி கிட்ட சேர்ந்துவிட்டால்😍😍😍😍
அபூ மா உன்னை கரெக்ட் பண்ணதை தான் சொல்லிட்டு இருக்கான் 😁😁😁ருத் ரொம்ப சந்தோச படாதப்பா பிரகல்யா ஆன் த வே 😏😏🤨🤨

இன்ராஸ்டிங் மூவ் அடுத்த பதிவுக்கு ஆவலுடன்
 
வாவ் அக்கா லவ்லி கமெண்ட் 😍😍😍😍😍 பார்ப்போம் என்ன நடக்குதுனு😍😍😍😍😍😍😍😍😍😍
 
New Threads

Top Bottom