Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


மாயோனின் மலரோவியம் - Comments

Kalai karthi

Well-known member
Messages
380
Reaction score
358
Points
63
கீர்த்தி மோதிரத்தை எடுக்கப் போய் காயம் ஆனதுதான் மிச்சம்.அபி வெளியே போறேன் சொன்னதும் கோபம் செம ஆனாலும் கீர்த்தி பாவம்தான்.அபி தேட ஆரம்பித்து விட்டாள் சூப்பர்.நந்தினி வந்தால் என்ன பிரயோஜனம்.
 

Jothiliya

Active member
Messages
118
Reaction score
90
Points
43
அருமை 👌👌👌, அதியனுக்கு தற்போது வர்ஷா இருக்கும் நிலை தெரியவில்லை அவள் நிலைமைக்கும் இவனும் சரத்தும் காரணமோ 🤭🤭🤭, கீர்த்தி இப்படி தனிமையில் வேதனை படுகிறாள் அபியை பார்க்கமுடியாமல் 🌹🌹🌹🌹
 

Hanza

Member
Messages
64
Reaction score
60
Points
18
Ayyo Mudiyala….
Enna vena senjirukkattum antha nandini… adhukkaga Keerthi ya ipdi kaaya padithurathu romba pawam 🙄🙄🙄🙄🙄
Adei vikrama….. avalukku unmai therinjithu….. ne setha da….

Adhiyan aala tan Varsha kku edho aagi irukku…. 🤔🤔🤔🤔
 

Mythili.MP

Well-known member
Messages
190
Reaction score
47
Points
93
அருமை 👌👌👌, அதியனுக்கு தற்போது வர்ஷா இருக்கும் நிலை தெரியவில்லை அவள் நிலைமைக்கும் இவனும் சரத்தும் காரணமோ 🤭🤭🤭, கீர்த்தி இப்படி தனிமையில் வேதனை படுகிறாள் அபியை பார்க்கமுடியாமல் 🌹🌹🌹🌹
சீக்கிரமே எல்லாம் தெரிஞ்சிடும் ❤️❤️❤️
 

Mythili.MP

Well-known member
Messages
190
Reaction score
47
Points
93
Ayyo Mudiyala….
Enna vena senjirukkattum antha nandini… adhukkaga Keerthi ya ipdi kaaya padithurathu romba pawam 🙄🙄🙄🙄🙄
Adei vikrama….. avalukku unmai therinjithu….. ne setha da….


Adhiyan aala tan Varsha kku edho aagi irukku…. 🤔🤔🤔🤔

எல்லாம் ஒரு வகை காதல் தான் 🙊😂🙈❤️
 

Ruby

Member
Messages
44
Reaction score
42
Points
18
அந்த சூனியக்காரி இன்னும் உயிரோட தான் இருகளாலா?

Athiyan என்னா தான் நல்லவன்னு சொன்னாலும் என்னவோ பிடிக்கல பார்ப்போம்
 

IyerLalitha

New member
Messages
15
Reaction score
14
Points
3
அருமையா போகுது கதை . பாவம் கீர்த்தி . செம அடி . நந்தினியோட அடுத்த move எண்ண? Let’s see
 

தர்ஷினி

Well-known member
Messages
836
Reaction score
723
Points
113
உனக்கு யாரைப் பிடிக்கும்னு விக்ரம் கேட்டப்போ என் மாமா னு கீர்த்தி சொன்னது 👌👌👌👌👌:love::love:..சரத்கிட்ட கீர்த்தி மாட்டிருப்பாளோ :) :) ..சரத் மேல ஒரு நல்ல எண்ணமும் வரமாட்டிங்குது..விக்ரமிடம் இருந்த வரைதான் கீர்த்திக்கு safe னு தோணுது...நந்தினி ஆல்ரெடி அங்க இருக்கா..next epi ku waiting sis
 

Jothiliya

Active member
Messages
118
Reaction score
90
Points
43
அருமை 👌👌👌, கீர்த்தி தன் அக்கா, மாமா, அம்மா எல்லோரும் உயிறுடந்தான் இருக்காங்க என்று தன் உள்ளுணர்வு சொல்வதாக சொல்வது அருமை 👌👌👌, நந்தினி சரத்திடம் பேசுவதும் அது அதிக்கு தெரியாது ஏதோ இவர்கள் செய்துள்ளனார் அது என்னவாக இருக்கும் 🤭🤭🤭🌹🌹🌹🌹
 

Latest posts

New Threads

Top Bottom