Thank you akka.விறுவிறுப்பாக போறது. அடுத்த எபிக்கு ஆவலுடன் வெயிட்டிங்
யசோதா பண்ண பிராடுதனத்தை ஜெய் கண்டுபிடிச்சு கண்பார்ம் செய்தது சூப்பர் சிஸ்..வைரம்,வைடூரியம்க்கு ஆசைபட்டவளை வேற வழில ஜெய் திருப்பிவிட்டுட்டான் 😂 😂 😂
yaso kd sis.. indha epila enna enna panna poraannu paarunga..ராகசுதா சொன்னதுல இருந்து யார் யார் என்ன உறவுனு ஓரளவுக்கு புரியுது..யசோதா சேந்தமங்கலம்னு கண்டுபிடிச்சிட்டாளே![]()
![]()
![]()
![]()
thank you sisNice going and interesting sis...கபிலன் ராஜ் சந்திச்சாச்சு..அமிர்தவல்லியை ராஜ் பார்க்கும்போது மனோகரி மைண்ட் வாய்ஸ்..ஜாக்குலீனை கபிலன் கேட்ட ஒவ்வொரு விஷயமும் நெத்தியடி..