Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com

கிரைம் ஸ்பாட் - Comments

தர்ஷினி

Well-known member
Messages
883
Reaction score
767
Points
113
ஜனனியோட நிலைமை :rolleyes: :rolleyes: :rolleyes: :rolleyes: ..சித்ராவும் விஜியைத்தான் சொன்னா..ஆதாரமும் விஜயாக்கு எதிரா இருக்கு..இந்த டைம் குற்றவாளியை நெருங்கிருவாங்களா:unsure::unsure::unsure:
 
தர்ஷினி

Well-known member
Messages
883
Reaction score
767
Points
113
என்னடா இது டாக்டர் ஒரு புதுக்கதையை சொல்றான் :oops: :oops: :oops: :oops: :oops:
 
தர்ஷினி

Well-known member
Messages
883
Reaction score
767
Points
113
கைலாசம் செம...கரெக்ட் பாயிண்ட்டை கேட்ச் பண்ணிட்டாங்க...விஜியா :oops: :oops: :oops: ......பட் அவகிட்ட மார்க் பத்தின பைல் ஆ:rolleyes::rolleyes:..ஸ்ருதியை காதலிச்சவன் தற்கொலைதான் செய்துட்டானா:unsure:..வெய்ட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபி
 
தர்ஷினி

Well-known member
Messages
883
Reaction score
767
Points
113
ஏதேதோ காரணத்துக்காக ஸ்ருதி கொலை செய்யப்பட்டிருக்கலாம்னு நினைச்சேன்..பட் அவ இறந்தது மாயாவுக்காக:):):)..மார்க் தான் விஜியோட அப்பாவை shoot பண்ணானா..வேற யாராவதா??கமல் இவ்ளோ நாளாக் காணோமே:unsure:விஜியோட அண்ணா😡😡..
 
தர்ஷினி

Well-known member
Messages
883
Reaction score
767
Points
113
Mark ah CBI ku change panadhu super sis..pramma,jananium koodave..sruthi sonnathai pola viji,mark ah parthu unmai enna nu therichirukalam..kamal um final ah unmai ah soltan...Awesome sis
 
kaRthika05

Active member
Messages
52
Reaction score
20
Points
33
Mark ah CBI ku change panadhu super sis..pramma,jananium koodave..sruthi sonnathai pola viji,mark ah parthu unmai enna nu therichirukalam..kamal um final ah unmai ah soltan...Awesome sis
பொதுவா நிறைய ஆத்தர்ஸ் சொல்லுவாங்க... எனக்கு ஒரே ஒரு ரீடர் இருந்தாக் கூட அவங்களுக்காக நான் கதை எழுதுவேன்னு... அது எந்தளவுக்கு சாத்தியப்படும் அப்படின்னு நான் நினைச்சிருக்கேன்... ஆனா அதை நானே உணர வேண்டிய நிலை வரும் னு நினைச்சுக் கூடப் பார்க்கல... இந்தத் தளம் எனக்கு ரொம்பவே புதுசு... ஆரம்பத்தில் கமெண்ட்ஸ் வராதப்ப ஒரு மாதிரி இருந்துச்சு... அதுக்கு அப்புறம் அது பெருசாத் தெரியல... உங்களோட ஒரு கமெண்ட்டை நான் என்னோட எல்லா அப்டேட்டுக்கும் எதிர்பார்க்க ஆரம்பிச்சேன்... என் எதிர்பார்ப்பை பொய்யாக்காம நீங்க கமெண்ட் பண்ணி இருக்கீங்க... ரொம்ப தேங்க்ஸ்... என்னோட இந்தக் கதை உங்களை திருப்தி படுத்தி இருக்கும் னு நம்புறேன்... மீண்டும் ஒரு நன்றி...
 
இவ்ளோ பெரிய ரிப்ளை எதிர்பார்க்கல சிஸ்..உங்க எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததுல மகிழ்ச்சி.. கிரைம் ஸ்பாட் எனக்கு பிடித்த,திருப்தியான கதை சிஸ்..வெற்றி பெற வாழ்த்துக்கள் சிஸ்💐💐💐💐💐
 
kaRthika05

Active member
Messages
52
Reaction score
20
Points
33
இவ்ளோ பெரிய ரிப்ளை எதிர்பார்க்கல சிஸ்..உங்க எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததுல மகிழ்ச்சி.. கிரைம் ஸ்பாட் எனக்கு பிடித்த,திருப்தியான கதை சிஸ்..வெற்றி பெற வாழ்த்துக்கள் சிஸ்💐💐💐💐💐
நன்றி 🙏
 
Messages
149
Reaction score
134
Points
43
நல்ல தொடக்கம். ஆனாலும் இப்படி கிழிஞ்ச ட்ரெஸ் போட்ருக்க வேணாம் தான் என்ன பண்ண பேஷஷஷஷஷஷன்னாச்சே 😂😂😂 பிரம்மா இன்னும் உன்கிட்ட நான் எதிர்பாக்ரேன். அடுத்து சௌமியாவ பாப்போம்
 
Messages
149
Reaction score
134
Points
43
பிரம்மா ஸ்கோர் 👌👌 கமலோட நண்பனுக்கு பேர் வைக்கலயா ரொம்ப தான் அட்டிடுயூடு இருக்கட்டும் பிரம்மா கேஸ விசாரிக்கட்டும். இண்ட்ரஸ்டிங் எபி
 
New Threads

Top Bottom