Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com

ஃபாஸ்ட் டிராக் - Comments

Bala Sundar

Well-known member
Messages
198
Reaction score
61
Points
63
Nandhipur cm nallavaraa illaya? Or p.a trick pandrara??super viru viru... regular ud ku oru spl thanks ❤️so namma Shama asaathaarana person nu purinjuthu waiting for her move...kk ku oru ray of hope kedachathu arumai
ஒவ்வொரு எப்பிக்கும் எனக்கும் திக் திக்னு இருக்கும்....
கதை நகரும் விதம் பிடிக்குதோன்னு டவுட் வரும்...
தொடர்ந்து கமென்ட் செய்வதற்கு நன்றி மா...♥♥
 
Messages
149
Reaction score
134
Points
43
நந்திபூர் மினிஸ்டர்ரால ஏதாவது செய்ய முடியுமா? உங்கள் கதையில் வர ஹீரோ எல்லாம் ரொம்ப இம்பரஸ் பண்றாங்க. கே கேவும் தான். ஷாமா ரொம்ப ஸ்வீட். பால் அசைவமா அப்ப இத்தனை நாள் தெரியாம இருந்துருக்கேன். இந்த எபி ஹப்பியா இருந்தது படிக்க
 
Bala Sundar

Well-known member
Messages
198
Reaction score
61
Points
63
நந்திபூர் மினிஸ்டர்ரால ஏதாவது செய்ய முடியுமா? உங்கள் கதையில் வர ஹீரோ எல்லாம் ரொம்ப இம்பரஸ் பண்றாங்க. கே கேவும் தான். ஷாமா ரொம்ப ஸ்வீட். பால் அசைவமா அப்ப இத்தனை நாள் தெரியாம இருந்துருக்கேன். இந்த எபி ஹப்பியா இருந்தது படிக்க
மிக்க நன்றி மா
நன்றி♥♥♥♥
 
Messages
149
Reaction score
134
Points
43
முகுந்த் உனக்கு என்னபா பிரச்சினை உதவியும் லஞ்சமும் ஒன்றா ஒரு உயிரை காப்பாற்றுவது லஞ்சத்தில் வரும்னு உனக்கு எந்த ஸ்கூலுல சொல்லி குடுத்தாங்க. நந்திபூர் சிஎம் மேடம்க்கு தெரிஞ்சா கண்டிப்பாக உதவி செய்வாங்க இளைஞர் அணி தலைவனுக்கு ஒரு பிரச்சினை அதை தன் கடமையாக செய்யலாமே அது உதவியும் அல்ல லஞ்சமும் அல்ல தன் குடிமக்களை காப்பாற்றும் கடமை தானே. ஷாமா வேறு லெவல் லைக்❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️சோ சோ மச். மதங்களை கடந்த காதல் வாவ் சூப்பர் அக்கா லவ்லி. வாடியம்மா இர்வின் வா வா டிஸ்கஸ் பண்ணலாம். சோ இர்வினோட இயரை விட கேகேவோட இயர்ஸ் ஸ்னேக் ஷார்ப்😆😆😆போடு வாய்க்கு ஒரு பூட்டு எப்பபாத்தாலும் கேகேவ குறை சொல்றா
 
வாவ்....
செம்ம விமர்சனம்
அன்புக்கு நன்றிகள் பல
♥♥♥♥♥
 
Messages
149
Reaction score
134
Points
43
லவ்லி சிஸ். காதல் பொங்கி பெருக்கெடுத்து ஓடுது. பேக் மாத்தி எடுத்துட்டாங்களா ஐயயோ இனி என்ன ஆக போகுதோ ஏன் துப்பாக்கிலாம் வச்சிருக்கான் கேகே அடுத்து என்ன
 
Messages
149
Reaction score
134
Points
43
எனக்கு தான் இப்படி தெரியுதா என்ன குட்டி எபியா இருக்கே கிளவ்வர்பெலோ சூப்பர். கே கே உயிரோடு இருக்கானு தெரிஞ்சதும் ஷாமா தைரியமாக இருக்கா எங்கே இருந்தாலும் வந்து காப்பாற்றுவானு நம்பிக்கை வாவ் சூப்பர் அக்கா லவ்லி. ரகு பன்னினு செல்லும் போது சிரிப்பா வந்தது. கேகே காக வெயிட்டிங்
 
New Threads

Top Bottom