- Messages
- 845
- Reaction score
- 1,132
- Points
- 93
ஷர்மியை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. மிது மித்ரன் பேரு ட்விஸ்ட் செம அக்கா. ஆத்விகா சரியான லூசு அக்கா😂
Thank u maதேவ் யாருனு பார்க்காம தள்ளிவிட்டது ஷர்மியா இருக்குமோ 🧐 🧐...வைதேகி ஷர்மியைப் பேசுனது ஓவர்...ஷர்மி தேவ் வை ஆர்மிக்கு போகசொன்னதுக்கு காரணம் இருக்கா சிஸ்.....தீனா எங்க போனான்....மித்ரா எப்போதான் சரியா புரிஞ்சிக்குவானோ
....தயாளன்
...தேங்க்ஸ் அக்கா...ஆத்வி விளையாட்டு புள்ளை போல ஒவ்வொண்ணும் செய்ய வேண்டிங்கறது🤦♀️🤦♀️🤦♀️.....
Ellarum selfish akka🤷🤷🤷Epi-19
தேவ்வின் அவள் மீதான காதல் அழகு...
அதை மறைத்தான் என்பதற்காக நட்புகள் இந்த அளவிற்கு கோபித்துக் கொள்வது சரியல்ல.
அந்த விக்கி என்ன பேச்சு பேசறான் இடியட்
தன் முன் காதலியை கேவலப்படுத்தி பேசினால் எந்த உண்மையாக விரும்பும் காதலன் தான் பார்த்துக் கொண்டிருப்பான் ...
😂😂😂 adhaneEpi- 20
நண்பர்களின் விலகலில் அவன் மறுக, அவளோ காதலனுடன் அந்நாளை பொக்கிசமாக சேகரிக்க ஏங்கித் தவிக்கிறாள்.
அடடா கோபமாக கடலில் குதிக்க சென்றவள்
கடலில் நீர் உப்பு கரிக்கும் என்ற உடன் நின்று போனதேனோ?
ஏண்டா பக்கி, அவளை விட உனக்கு பஞ்சி தான் பெருசா போயிடுச்சா...
இங்கேயும் வந்துட்டாளா ஷர்மி🤦🤦
Edho sharmiya pudikalaya.... 😲😲😲Epi - 21
வைதேகி சொல்கிறது சரிதான். எனக்கும் கூட ஷர்மியோட ஆக்டீவ் பிடிக்கவே இல்லை.
ஆமா, இந்த ஆத்விகா அரை லூஸா இல்ல முக்கால்லா
இப்படி போட்டு அவனைப் படுத்தி எடுக்குது...
அடேய் தேவ் , ரொம்ப அவசரப்பட்டுட்ட அதான் இப்போ அவதி படுற
நானும் கூட நினைச்சேன். அவன் திட்டுன உடன ரோசத்தில் கிளம்பி போயிடுவா போலன்னு
அரை வட்டு காரை இடிச்சு ஆக்ஸிடென் பண்ணிட்டு, கன்னத்தில் அறை வாங்கிட்டு திட்டும் வாங்கியாச்சு
இப்போ அவனே உன்ன கார்ல தள்ளி விட்டுட்டான்,
இனியாவது மண்ட காய்ச்சல் சரியாகுமா?
Thank u sisterVery nice going sis super 🥳 and paavam dev indha aathvika kitta maatitu mulikaran avana seekirama kaapathidunga sis😍
Pavam than sis...Enna sis ippadi mudichitinga paavm dev inimel Enna panna porano rherila 😢
Ama romba romba pandra aval...ஆத்வி லூசு மாதிரி பண்றாளேனு அவ மேல கடுப்புல வந்தேன் 😳😳😳🙃🙃🙃 பார்த்தா கடைசில அவளுக்கு இப்படி ஆகிடுச்சு 🥺🥺🥺🥺ஆனாலும் ஆத்வி நடவடிக்கை சரியில்லை... 🥱🥱🥱🥱😔ரொம்ப பண்றா அவ 😌😌😌😌😌😪
இன்ட்ரெஸ்டிங் எபி அக்கா ❤️❤️
Thank u shiv... unnoda 1st comt ennoda story ku...முதல் ஒன்பது அத்தியாயங்கள் மிரட்டலாக இருந்தது அக்கா😊