Jothiliya
Active member
- Messages
- 118
- Reaction score
- 90
- Points
- 43
அருமையான பதிவு 👌👌👌👌, மருத்துவ கல்லுரியில் சீனியர் ஜூனியர் பாடல் மூலம் அறிமுகமா பிரகல்யா 🌹நட்சத்திரா, மகிஷாவின் தவறான நடடிக்கை கண்டு மனம் வருந்துவத்துடன் கண்டிக்கவும் செய்கிறாள், அவள் வேதனை பார்த்து நட்சத்திரா அவள் மனதை திசைத்திரும்புகிறாள், லியாவிற்கு வரும் பரிசு யார் அனுப்பியிருபர் 🤭🤭🤭🌹🌹🌹