Kalai karthi
Well-known member
- Messages
- 380
- Reaction score
- 358
- Points
- 63
விஷ்வா செம.லியா தைரியம் செம.நட்ஸ் என்ன ஆச்சு?
ரூத் மிரட்டல் சூப்பர்.அதி மந்தாரை என்ன செய்ய போகிறாங்க.
ரூத் மிரட்டல் சூப்பர்.அதி மந்தாரை என்ன செய்ய போகிறாங்க.
ரொம்ப நன்றிங்க சிஸ்😍😍😍😍😍விஷ்வா செம.லியா தைரியம் செம.நட்ஸ் என்ன ஆச்சு?
ரூத் மிரட்டல் சூப்பர்.அதி மந்தாரை என்ன செய்ய போகிறாங்க.
அதுதானே..... ஆமா ஆமா ருத்ரா இனி உனக்கு உரிமை இல்லை.... சாலாக்கு எப்படி தெரியும்??? அவளுக்கு எதோ ஒரு ரோல் இருக்கு கதையில... நட்ஸ் கூட கனெக்ட் அவளுக்கு இருக்கலாம்.... இது எல்லாம் சில பல எபில தெரிஞ்சுவிடும் அக்கா😍😍😍😍சாலா அவருக்கு எப்படி இவள் kolaikaari என்று தெரியும்.. விஷ்வா அப்பா அம்மா க்கே தெரியாத அப்போ இவங்களுக்கு எப்படி?
ராக்ஸ்டார் க்கிருஷ் இவனுங்க ரெண்டு பேரும் ஒருததான் தான்... மகி விஷ்வா voice kku respond pannuraa... Ava thaan அவனின் மேல பைத்தியம் போல சுத்திக்கிட்டு இருந்தா?
ஆனால் rudh சொல்லும் நிழல், நிஜம் வேற இடிக்குதu... நீ கல்யாணம் பண்ணிட்டா ராசா இனி நீ நிழல் தான் அவளுக்க.. நிஜம் ஆக முடியாதே எப்போவுமே? அப்பறம் எதுக்கு இந்த டயலாக் man?
நிழல் அப்படினு விஷ்வாவ சொல்லுவதை பார்த்தா அவன் பங்குக்கு அவனும் என்னமோ வச்சு இருக்கான், அது கண்டிப்பா லியாவ காயப் படுத்தும் விஷயம் தான்.. பாவம் லியா பாப்பா...
ஸ்வீட்டி கேட்க நல்லா இருக்கு ஆனால் நீ கூப்பிடாத உனக்கு உரிமை இல்லை...
தம்பி பொண்டாட்டி மேல கை வைக்க கூடாது அண்ட் நீ அவளை டி போட்டும் பேச கூடாது ராசா.. சுவீட்டி also not allowed... Haan
ஆதி என்ன சொல்ல கூப்பிட்டு இருப்பாங்க... நட்ஸ் சொல்லி இருப்பா... நட்ஸ் ஆசை எதுவும் இருந்து இருக்குமோ என்ற எண்ணம் கூட இருக்கு.. அது என்னை போல ஆசையா தான் இருக்கும்..
Thank you so much sis😍😍😍Sema twist . Can’t wait for next epi . So tempting to know , what next !!
Thank you so muchReally Interesting
எல்லா கேள்விகளுக்குமான விடை விரைவில் கா😍😍😍😍😍😍 நன்றிங்க கா😍😍Shabaah... Athenna Sindbath a???? Ivlo marmangal.... Mudiyala.... Mahisha mattum sollirukkeenga... Mahima enga????
Sujith yaru???? Rudh Vishwa thambiya????
Antha Rockstar yaru????