Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com

மாயோனின் மலரோவியம் - Comments

Kalai karthi

Well-known member
Messages
380
Reaction score
358
Points
63
கீர்த்தி தப்பித்து விட்டாள் சூப்பர்.விக்ரமன் செம காதல்.❤️❤️❤️❤️.அதி அவனோட பாயிண்ட் பேசுகிறான் விக்ரமன் என்ன பண்ணுவான் பாவம்.
 
Jothiliya

Active member
Messages
118
Reaction score
90
Points
43
அருமை 👌👌👌, விக்ரமனால் கீர்த்திக்கு அநியாம் நாடகமல் தடுக்க பட்டது சரத் நந்தினி இருவரையும் எச்சரிகையோடு கீர்த்திக்காக விட்டுவிட்டான் மகிழனிடம் உண்மையை கூறாமல் மயக்கம் என்று சொல்லி கவனமாக பார்த்துகொள்ள சொல்லிவிட்டு சென்று விட்டான், விக்ரம் எப்பொழுதும்போல் அதியை சந்தித்து தன்னுடன் வருமாறு கூறுகிறான் ஆனால் இனி என்ன பார்க்க வரக்கூடாது என்று விக்கிரம்மிடம் சத்தியம் வாங்கி விடுகிறான் விக்ரமால் அதனை தாங்கி கொள்ளமுடியவில்லை, வர்ஷாவைத்தான் அதி முதன் முதலில் பார்க்கிறானா அவள் மேல் விருப்பம் கொள்கிறானோ 🤭🤭🤭🌹🌹🌹
 
Rubyruban

Member
Messages
29
Reaction score
23
Points
18
Epdiyo keerthi thappichitaa. Super. Next mamma varsha intro. Vaanga vaanga varsha romba naala ungala dhan naanga ellarum vala mela vala pottu theditu irundhom. Seekram vaanga
 
Hanza

Member
Messages
64
Reaction score
60
Points
18
Wow... Namma hero vandhu Keerthy ya kaappathittan.... Antha Nandini kku semma shot koduthan... 👌👌👌

Athiyan and Vikram part semma emotional 😓😓😓

Last la vandha ponnu thane Deva Varsha??
 
Ruby

Member
Messages
44
Reaction score
42
Points
18
நந்தினி அப்பாவியா மனசாட்சி இல்லாத அவளை எல்லாம் அப்பாவி சொல்லாதீங்க🤬🤬 அவ கேரியர் முக்கியம் தான் அதை விட அவ தங்கை முக்கியம் இல்லையா.. ஒருவேளை அந்த இடத்தில் அவளின் மகள் இருந்தா எதை choose பண்ணி இருப்பா😡😡😡 தன்னை நம்பிய தங்கைக்கு அவள் செய்தது துரோகம்🤬🤬🤬 அங்கு விக்ரமன் மட்டும் வராமல் இருந்து இருந்தால்😡😡 அப்போது கூட அவள் நல்ல பெயர் போயிட கூடாது என்பது தான் அவளுக்கு இருக்கு chaik😡😡😡

வானத்தை போல குடும்பம் போல வளர வேண்டிய பிள்ளைகளை இப்படி எதிரி ஆக்கி வச்சு இருக்கீங்க writer மேடம்... அதியனின் வலி பெருசு தான்.. ஆனால் அதையும் விட விக்ரமன் வலி பெரியது... எல்லாம் தெரிந்த பருவம் வந்த பின்னும் வலி என்று சொல்லி சுற்றி நடப்பதை என்ன ஏதென்று கவனத்தில் கொள்ளாது அவன் இஷ்டத்துக்கு வாழ்வது அவனின் தவறு மட்டுமே.. அவனின் வழி பெரிது தான் ஆனால் அதை அவன் வெளிப்படுத்தும் முறை ரொம்ப தப்பு... எனக்கு பரிதாபம் வரலை, கோபம் தான் வருது அவன் மேல்😡😡😡 சரத் அண்ட் தேவன்🤬🤬🤬 சரியான முட்டாள் பசங்க...

வர்ஷாவை பார்த்துட்டான்.. இனி தான் இவன் திருந்த முயற்சி பண்ணி என்னவோ நடக்க போகுதா🤔🤔🤔 இதில் சரத் அண்ட் நந்தினி எங்க வராங்க என்று தேர்ந்து கொள்ள ஆவலுடன் நான்
 
Mythili.MP

Well-known member
Messages
190
Reaction score
47
Points
93

ரொம்ப ரொம்ப உண்மை ... எல்லாரும் அதியனோட வலி பெருசுன்னு சொல்லுறாங்க.. ஆனால் உண்மை என்னன்னா இதுல விக்ரமன் தான் பாவம்... (ஒரு பக்கம் அப்பா, ஒரு பக்கம் வர்ஷா இன்னொரு பக்கம் அதியன்... இன்னொரு பக்கம் கீர்த்தி ( fb இல்லாமல் ) அவனும் எதையும் தெரிஞ்சு பண்ணல...

சரத் நந்தினி, அதியன் எல்லாரும் ஏதோ ஒரு வகையில் வர்ஷா வாழ்க்கையில் இருப்பாங்க fb முடியும் போது உங்களுக்கு புரியும்
 
Mythili.MP

Well-known member
Messages
190
Reaction score
47
Points
93
Wow... Namma hero vandhu Keerthy ya kaappathittan.... Antha Nandini kku semma shot koduthan... 👌👌👌

Athiyan and Vikram part semma emotional 😓😓😓

Last la vandha ponnu thane Deva Varsha??
AMa thank you kaa
 
Mythili.MP

Well-known member
Messages
190
Reaction score
47
Points
93
Epdiyo keerthi thappichitaa. Super. Next mamma varsha intro. Vaanga vaanga varsha romba naala ungala dhan naanga ellarum vala mela vala pottu theditu irundhom. Seekram vaanga
நானும் வர்ஷாக்காக தான் வைட்டிங்
 
Mythili.MP

Well-known member
Messages
190
Reaction score
47
Points
93
அருமை 👌👌👌, விக்ரமனால் கீர்த்திக்கு அநியாம் நாடகமல் தடுக்க பட்டது சரத் நந்தினி இருவரையும் எச்சரிகையோடு கீர்த்திக்காக விட்டுவிட்டான் மகிழனிடம் உண்மையை கூறாமல் மயக்கம் என்று சொல்லி கவனமாக பார்த்துகொள்ள சொல்லிவிட்டு சென்று விட்டான், விக்ரம் எப்பொழுதும்போல் அதியை சந்தித்து தன்னுடன் வருமாறு கூறுகிறான் ஆனால் இனி என்ன பார்க்க வரக்கூடாது என்று விக்கிரம்மிடம் சத்தியம் வாங்கி விடுகிறான் விக்ரமால் அதனை தாங்கி கொள்ளமுடியவில்லை, வர்ஷாவைத்தான் அதி முதன் முதலில் பார்க்கிறானா அவள் மேல் விருப்பம் கொள்கிறானோ 🤭🤭🤭🌹🌹🌹
மிக்க நன்றி மா ❤️❤️❤️
 
Mythili.MP

Well-known member
Messages
190
Reaction score
47
Points
93
கீர்த்தி தப்பித்து விட்டாள் சூப்பர்.விக்ரமன் செம காதல்.❤️❤️❤️❤️.அதி அவனோட பாயிண்ட் பேசுகிறான் விக்ரமன் என்ன பண்ணுவான் பாவம்.
AMa விக்ரமனும் பாவம் தான் ❤️
 
Latest posts

New Threads

Top Bottom