Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com

வேய்ந்தனனின் வல்லினம் - Comments

Vinolia Fernando

Active member
Messages
108
Reaction score
104
Points
43
Woow semma ending.....
Ruth aluvaana appappa ippo thane theriyum.
Ama athenna vaigai n vandana thane plan pottanga Intha vish va enna plan success nu solluran🤔
Liya vishava va nalla vachchi seiyira pavam antha pullaiya ippadi kalanga vittutiye😂
Ruth n vish va rendu hero rendume anti hero naalum avanga kovathuku pinnala irukka karanam niyayamanathu.... Athu naalaye avangala romba pidichchi irukku😍😍😍😍😍
Liya n Abu aarambathula perusa interest illatiyum FB la liya pidichchthu Abu after marriage pidichchathu....
Vandana n vaigai superb frnds😍😍😍😍
Aadimandhirai vera level gambeeram .... Avanga thaaliya kalatti pottutu kambeerama nadanthu varathu 👌👌👌👌 ungal eluthu nadai semma sis. Appadiye neenga eluthurathu feel aguthu......

😭😭😭 sogamana ore visayam Nuts😭😭😭 I miss her

Vaalthukkal pottiyil vetri pera
 
Dhivyasree

Well-known member
Messages
271
Reaction score
67
Points
93

வாவ் வாவ் ரொம்ப பெரிய கமெண்ட் ரியலி ஹாப்பி...😍❤️❤️❤️❤️ எல்லாம் கூட்டு களவாணிங்க... லியா ஹாப்பினஸ்காக விஷ்வா வைகை எல்லாரும் சேர்ந்து பண்ணியிருப்பாங்க... பிளான் இவனது‌.. execution வைகைது.....😍😍❤️❤️❤️❤️❤️
 
Vinolia Fernando

Active member
Messages
108
Reaction score
104
Points
43
வாவ் வாவ் ரொம்ப பெரிய கமெண்ட் ரியலி ஹாப்பி...😍❤️❤️❤️❤️ எல்லாம் கூட்டு களவாணிங்க... லியா ஹாப்பினஸ்காக விஷ்வா வைகை எல்லாரும் சேர்ந்து பண்ணியிருப்பாங்க... பிளான் இவனது‌.. execution வைகைது.....😍😍❤️❤️❤️❤️❤️
Athu sari aadi mandarai ithunga moonayum virattunathu sari
 
Jothiliya

Active member
Messages
118
Reaction score
90
Points
43
அருமையான கதை நிறைவு அருமை 👌👌👌👌, ருத்ரஜித் ♥️ஆபூர்வா, விஷ்வஜித் ♥️பிரகல்யா இரு ஜோடிகளும் அவர்கள் உயிர் நேசம் அவர்களை வாழ்வில் ஒன்று சேர்த்துள்ளது உண்மையான நேசம் என்றும் மாறாது மறையாது இவர்கள் என்று இனைய்பரியாமல் வாழ்க ♥️♥️♥️♥️🌹🌹🌹🌹🌹
 
Dhivyasree

Well-known member
Messages
271
Reaction score
67
Points
93
அருமையான கதை நிறைவு அருமை 👌👌👌👌, ருத்ரஜித் ♥️ஆபூர்வா, விஷ்வஜித் ♥️பிரகல்யா இரு ஜோடிகளும் அவர்கள் உயிர் நேசம் அவர்களை வாழ்வில் ஒன்று சேர்த்துள்ளது உண்மையான நேசம் என்றும் மாறாது மறையாது இவர்கள் என்று இனைய்பரியாமல் வாழ்க ♥️♥️♥️♥️🌹🌹🌹🌹🌹
ரொம்ப நன்றிங்க சிஸ்... ஒவ்வொரு முறையும் உங்க கருத்துக்களை பகிர்ந்து எனக்கு ஊக்கமளித்திருக்கீங்க❤️❤️😍😍💕💕💕
 
Jothiliya

Active member
Messages
118
Reaction score
90
Points
43
கதை ரெம்ப அருமையாக இருந்தது 👌👌👌👌, வாழ்த்துக்கள் பா 👏👏👏🌹🌹🌹🌹வாழ்க வளமுடன் 🌹🌹🌹
 
Kalai karthi

Well-known member
Messages
380
Reaction score
358
Points
63
ரூத் விஷ்வா இருவரின் தங்கை மீதுள்ள அன்பு செம.ரூத் தன்னவள் மீதுள்ள அன்பு கியூட்.விஷ்வா தன்னவளை தன் காதலால் காதலிக்க வைத்தது செம.மந்தாரை சூப்பர் பெண்கள் எப்பவும் தைரியம் ஆக இருக்கவேண்டும் தவறுகளை மன்னிக்க கூடாது செயலில் நிரூபிப்பது செம.மொத்தத்தில் அருமையான காதல் கதை.வாழ்த்துகள் வெற்றிபெற.வாழ்கவளமுடன் சகி.❤️❤️❤️❤️❤️
 
Dhivyasree

Well-known member
Messages
271
Reaction score
67
Points
93
கதை ரெம்ப அருமையாக இருந்தது 👌👌👌👌, வாழ்த்துக்கள் பா 👏👏👏🌹🌹🌹🌹வாழ்க வளமுடன் 🌹🌹🌹
ரொம்ப நன்றிங்க சிஸ்❤️❤️❤️❤️😍😍😍😍
 
Dhivyasree

Well-known member
Messages
271
Reaction score
67
Points
93
ரூத் விஷ்வா இருவரின் தங்கை மீதுள்ள அன்பு செம.ரூத் தன்னவள் மீதுள்ள அன்பு கியூட்.விஷ்வா தன்னவளை தன் காதலால் காதலிக்க வைத்தது செம.மந்தாரை சூப்பர் பெண்கள் எப்பவும் தைரியம் ஆக இருக்கவேண்டும் தவறுகளை மன்னிக்க கூடாது செயலில் நிரூபிப்பது செம.மொத்தத்தில் அருமையான காதல் கதை.வாழ்த்துகள் வெற்றிபெற.வாழ்கவளமுடன் சகி.❤️❤️❤️❤️❤️
ரொம்ப நன்றிங்க சிஸ்... கதை முழுவதும் நீங்க கொடுத்த சப்போர்ட் எனக்கு மிகப்பெரிய பலமாக இருந்தது❤️😍😍😍😍😍
 
New Threads

Top Bottom