Nandhini loganathan
Member
- Messages
- 36
- Reaction score
- 31
- Points
- 18
Very nice going sis
Adhana.. paren yarume kavanikalaபாதி பாதியா போட்டு மனுஷனை பாடா படுத்துறதே இந்த அக்காக்கு வேலையா போச்சு....
அதே இடத்தில தானே ஷர்மிக்கும் ஆக்சிடன்ட் ஆச்சு அவளை யாருமே கவனிக்கலயா 🧐🧐🧐🧐🧐🧐🧐
என்னாகும் அவளுக்கு 🥺🥺🥺🥺🥺
சட்டுனு அடுத்த எபியோட வாங்க கா 🥰
Nala solu ma... lus aagitan..அட லூசு பையலே..தனி கரிசனம் எல்லாம் இல்லை..நீ ஆர்மி மேன் ஆகனும்ங்கற உன் அப்பாவோட கனவுக்காக பழியை ஏத்துகிட்டா..மிது நீ குட் பாய்டா..அண்ணானு சொல்றானு ஷர்மி சொன்னதும் மிதுதான் முதல்ல ஓகேனு சொன்னான்...இந்த ஆத்விதான் காரணமா🙂🙂🙂...
அப்போ சொல்லி இருந்தா அவரோட மனம் போய் இருக்கும்ல.. இப்போ மட்டும் காதலிக்குனு வந்ததும்... பதறான். இன்ன நியாயம்.. நல்ல கேளு டா..தேவ் காதலிக்குனதும் உண்மையை சொல்லப்போற..பட் நட்புக்கு ஏன் சொல்லல🙂🙂🙂🙂🙂..ஆத்விதான் அப்படி பண்ணானு தெரியாமலே அவளை ஹாஸ்பிடல்ல சேர்த்திட்டான்
Thank u sisVery nice going sis
Ama ama...எபி 31
தேவ் ஆர்மி மேன் ஆகனும்னு ஷர்மி பழியை எல்லாம் ஏத்துருக்கா..ஆனா இந்த தேவ் ஆத்விக்காக கேட்டரிங்ல சேர்ந்துருக்கான்..காதலுக்கு கொடுத்த முக்கியத்துவம் நட்புக்கும் கொடுத்திருக்கலாம்..சுயநலம்....தேவ் நீயெல்லாம் யாஷ் மேல எதுக்கு கோவத்தை காட்டுற🙂🙂🙂🙂...பேராசிரியர் பண்ற வேலையா இதெல்லாம்...யாஷோட அப்பாவும் சப்போர்ட் பண்ணிருக்காங்க ஷர்மிக்கு..