Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


மிளகு முறுக்கு

Messages
123
Reaction score
32
Points
63
கடலை மாவு 1 கப்
அரிசி மாவு 1. 1/2 கப்
நெய் 2 ஸ்பூன்
உப்பு. தேவைக்கு
மிளகு காரம் தேவைக்கு ஏற்ப எடுத்து பொடித்து கொள்ளவும்

பெருங்காய தூள் சிறிது

நீர் கலவை பிசைய

முதலில் மாவுடன் மேற்கண்ட பொருட்களை நீர் விடாமல் கலந்து கொள்ள வேணும்.

பின்னர் சிறிது சிறிதாக நீர் விட்டு அச்சில் பிழியும் பதத்தில் பிசையவேண்டும்.

எண்ணெய் காய வைத்து முறுக்கு அச்சில் பிழைந்து சிறிது சிவக்க விட்டு எடுக்கவும்.

மொறு மொருவென்று சூடான முறுக்கு , இத்துடன் காபி அல்லது டீ...
 

Nithya Karthigan

Administrator
Staff member
Saha Writer
Messages
661
Reaction score
840
Points
93
seems very simple but yummy 😋😋
 

New Threads

Top Bottom