Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com

அகலில் அமிழ்ந்த ஆன்மா - Comments

Nithya Karthigan

Administrator
Staff member
Saha Writer
Messages
665
Reaction score
825
Points
93
சகாப்தம் வாசகர்களுக்கு அன்பு வணக்கம் 🙏🙏🙏,
வண்ணங்கள் நெடுந்தொடர் போட்டி ஆரம்பமாகிவிட்டது.💃💃💃💃 உங்களுக்கு விருப்பமான கதைகள் பல இடம்பெறவிருக்கின்றன. அதில் இந்த கதையும் ஒன்றாக இருக்கலாம். வாசித்துப் பாருங்கள். பிடித்திருந்தால் தொடர்ந்து வாசித்து மகிழுங்கள். அப்படியே பின்னூட்டம் கொடுத்து எழுத்தாளரை ஊக்கப்படுத்துங்கள். 👍👍👍

நன்றி மக்களே...
- நித்யா கார்த்திகன்
 
Last edited:
Messages
41
Reaction score
71
Points
18
நல்ல ஆரம்பம்... பொம்மாயி அதிர்வு அகல்யாவுக்கு வந்துடுச்சு... அடுத்து என்ன?
மிக்க நன்றி. அடுத்து என்ன என்பது விரைவில் தெரிந்துவிடும்😍😍😍
 
Messages
52
Reaction score
55
Points
18
அம்மாடி நா ஓடியே போய்ட்டேன்’ங்க. ஆத்தாடி இப்டியா பயங்காட்டுவீங்க. மிரண்டே போய்ட்டேன்.

எப்பா ஆலமர பேயே உனக்கு என்னதான் வேணும். எதுக்கு அகல் பிள்ளைய இந்தபாடு படுத்திற. ஏம்மா அகலு நீ அருந்ததி பாத்துதா ஆபத்தில சிக்கிகிட்ட. உன்ன யாரு அர்த்த ராத்திரில அருந்ததி பாக்க சொன்னது?

சக்தி ரோல் இஸ் சோ க்யூட். எப்பா சக்தி அது பேய்னு தெரிஞ்சும் நீ என்னப்பா டீலிங்க் பேசிட்டு இருக்க. பாத்து பேசி சவால் விடுப்பா. அப்புறம் பேயி கோவப்பட்டு ஒரு காட்டு காட்டீட போகுது.

அகல், சக்திக்கு கல்யாணம் நடக்குமா? அந்த அமானுஷ்யம் என்ன? அகல திருப்பி திருப்பி அது தொல்லை பண்ற காரணம் என்ன? கேள்விகளோடு பயணம் தொடருது.

வெயிட்டிங் நெக்ஸ்ட் எப்பி டியர். வாழ்த்துக்கள் ❤️❤️❤️
 
கேட்ட கேள்விகளுக்கான பதில்கள் இனிவரும் அத்தியாயங்களில்... காத்திருங்கள் தோழி....மிக்க நன்றி தங்களின் அன்பிற்கு... 😍😍😍😍
 
Aathirai

Active member
Messages
79
Reaction score
149
Points
33
இன்னைக்குத்தான் படிச்சேன் உங்க முதல் அத்தியாயத்தை. நிஜமாலுமே கற்பனை பண்ணிப் பார்க்க கொஞ்சம் பயமா தான் இருந்தது. நான் பொதுவா பேய் படங்களைப் பார்க்க மாட்டேன். ஆனா, இன்னைக்கு பேய்க் கதைய படிச்சு, அதை கற்பனையும் பண்ணிப் பார்த்துட்டேன். கொஞ்சம் த்ரில்லிங்கா இருந்தது. ஆரம்பமே பயங்கரமா இருக்கு.:oops::rolleyes:

நல்ல ஆரம்பம். கண்டிப்பா அடுத்த அத்தியாயம் படிக்கணும்னு ஒரு இண்ட்ரஸ்ட்ட கொண்டு வந்துட்டீங்க. :)

வாழ்த்துக்கள்..💐💐💐
 
மிக்க நன்றி சகி... அடுத்த அத்தியாயத்தையும் படித்து விட்டு சொல்லுங்கள் உங்களின் கருத்துக்களை...😍😍😍😍
 
தர்ஷினி

Well-known member
Messages
883
Reaction score
767
Points
113
Thrilling thrilling...ரொம்ப பயங்கரமா இருக்கு சிஸ்.....மாரியப்பனுக்கு தைரியம் அதிகம் தான்..வேலம்மா வந்து காப்பாத்திட்டாங்க.....செம த்ரில்லிங் ஆ இருக்கு சிஸ்..வெய்ட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபி
 
New Threads

Top Bottom