Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com

விக்கிரமாதித்தனும் வான்பரியும் - Comments

Nithya Karthigan

Administrator
Staff member
Saha Writer
Messages
661
Reaction score
840
Points
93
சகாப்தம் வாசகர்களுக்கு அன்பு வணக்கம் 🙏🙏🙏,
வண்ணங்கள் நெடுந்தொடர் போட்டி ஆரம்பமாகிவிட்டது.💃💃💃💃 உங்களுக்கு விருப்பமான கதைகள் பல இடம்பெறவிருக்கின்றன. அதில் இந்த கதையும் ஒன்றாக இருக்கலாம். வாசித்துப் பாருங்கள். பிடித்திருந்தால் தொடர்ந்து வாசித்து மகிழுங்கள். அப்படியே பின்னூட்டம் கொடுத்து எழுத்தாளரை ஊக்கப்படுத்துங்கள். 👍👍👍

நன்றி மக்களே...
- நித்யா கார்த்திகன்
 
Last edited:

Reshma Resh

Active member
Messages
92
Reaction score
82
Points
28
அருமையான தொடக்கம்😍😍😍
முதல் பதிவே செம்ம இன்டரெஸ்டிங்கா இருக்கு.
 
PriyaPintoo

Member
Messages
36
Reaction score
33
Points
18
Ya uj.
அருமையான தொடக்கம்😍😍😍
முதல் பதிவே செம்ம இன்டரெஸ்டிங்கா இருக்கு.
Thank you so much sis🤩😍😍😍😍
 
Messages
52
Reaction score
55
Points
18
ஹாய் டியர் முதல்ல என்ன மன்னிச்சு. நைட்டே படிச்சுட்டு கமெண்ட் பண்ண எடுத்தேன் ஆனா போன் ரொம்ப ஹேங் ஆயிடுச்சு வெரி சாரி.

முதலில் யாளி பற்றி கதை எழுதுவதற்கு என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள். எனக்கு யாளி ரொம்ப பிடிக்கும். எந்த கோவில் போனாலும் யாளிய தொட்டு தொட்டு ரசிப்பேன். ராஜயாளி, கஜயாளி, சிம்மயாளி, இப்படி நிறையா யாளி இருக்கு. எனக்கு இந்த எல்லாவகை யாளி பாக்கணும்னு ரொம்ப ஆசை.

சரி அறுக்காம கதைக்கு வர்றேன். சூப்பர், பேபுலஸ் ரைட்டிங்க். ரொம்ப நல்லாருந்துச்சி. அந்த இறகு முனை பேனா எதுல செயப்பட்டது. அது அவ்ளோ விலை விக்க என்ன காரணம். அதுக்குள்ள எப்டி விக்ரமாதித்யன் அத திருடிட்டு வந்தான்.

விக்ரமுக்கு அந்த சக்தி எப்டி கிடைச்சது? கடல் பயணம் ரொம்ப சுவாரஸ்யமா இருந்தது.

எப்பா தமிழ்வேந்தா நீங்க சம்பாரிச்சது எல்லாம் தண்ணியா போகுதே. உங்க ரெண்டு ஜெராக்ஸ் காப்பியும் புழுவி புழுவி எவ்ளோ காச அடிச்சான்களோ செம்ம.

டேய் விஜய் இவ்ளோ பணத்த குடுத்து அந்த பொருளை வாங்குனதும் இல்லாம இப்டியா தொலைச்சுட்டு வந்து நிப்ப. நீ ரொம்ப நல்லவன்டா. இந்த ஸீன் எல்லாம் செம்ம சிரிப்பு.

எபி சின்னதா இருந்துச்சு அடுத்து கொஞ்சம் பெருசா போடுங்க டியர். வெயிட்டிங் நெக்ஸ்ட் எபி. வாழ்த்துக்கள். ❤️❤️❤️
 
Thanks you so much sis😍😍😍😍 evlo periya comment ah ethir pakkave illa.... comment ku late ah reply pannaradhukanga Nan than first sorry sollanum. Comment yaravadhu pannuvangalam nu thirandhu parthe time waste aguthu. So adhutha epi podumbodhu than pakanum nu erundhutten. But eppo mail parthu vandhen. Thank you so much ❤️💞 romba Happy ya erukku😍😍😍
 
தர்ஷினி

Well-known member
Messages
836
Reaction score
723
Points
113
அடேய் விஜய் பாவம்டா உங்க அப்பா தமிழ் வேந்தன்...விஜய்ட்ட இருந்து அதை திருடுனது நம்ம ஹீரோ தானா..சூப்பர் சிஸ்...விக்கிரமாதித்தனுக்கு மத்தவங்க கடந்தகாலத்தை பார்க்கும் சக்தி இருக்கா..அது திசை காட்டும் கருவி யா...விக்ரம் தான் விஜயோட அண்ணனா(indha twist expect panala)...அப்பாவிடம் இருந்து திருடுன காசைப் போட்டு வாங்கினத விக்ரமே ஏன் திருடுனான்..‌such a beautiful fantasy story.... Amazing sis...interesting too..eagerly waiting for next update...quick ah next epi podunga
 
Thank you so much for your encouraging comment 💖💖❤️❤️♥️♥️
 
Reshma Resh

Active member
Messages
92
Reaction score
82
Points
28
சூப்பர்....சூப்பர் பதிவு கா💖😍
செம்ம டுவிஸ்ட்....தம்பிகிட்ட இருந்தே ஏன் சுட்டான்....
யார் அவன இளுத்தது...இந்த சக்திகள் எப்படி கிடைச்சது விக்ரமுக்கு 🤔🤔
நெக்ஸ்ட் பெரிய பதிவா தாங்க கா
 
Kalai karthi

Well-known member
Messages
380
Reaction score
358
Points
63
தொடக்கமே சூப்பர்.ஆதி பவர் இருக்கிறது . விஜய் அண்ணா ஏன் பேனாவை வாங்க சொன்னான்.
 
Kalai karthi

Well-known member
Messages
380
Reaction score
358
Points
63
டூஸ்ட் சூப்பர்.விஜய் ஆதி அண்ணா தம்பி சூப்பர்.சுவாரஸ்மாக போகுது.என்னை டேக் செய்யுங்கள்.எந்த நாள் போடுவேங்க கதையை .
 
New Threads

Top Bottom