வாவ் ரொம்ப ரொம்ப அருமையான கதை அக்கா...😍😍❤️❤️அழகா இருக்கு தயாளன் ரிதுவை எதுக்கு கடத்தினானோ?? என்னவா இருக்கும்??
உத்தமன் சுடர் செம்ம கியூட்... அழகா ஜோடி ரெண்டு பேரும்... இவங்க நாலு பேரையும் பத்தினது தான் கதையா? வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எப்பிஸ் அக்கா❤️❤️💗💗
By மருதாணி பூவே!🌸🌸