Bala Sundar
Well-known member
- Messages
- 198
- Reaction score
- 61
- Points
- 63
Ha ha ☺️....child marriage ah? prasana correct than think pandran. Bala idhukku 18+ podalamnu yozikireenga 😃😃😃😃😃
Thanks for your support
Ha ha ☺️....child marriage ah? prasana correct than think pandran. Bala idhukku 18+ podalamnu yozikireenga 😃😃😃😃😃
Thank youSuper epi😍😍
Waiting for next epi🤩🤩🤩
உங்க கமென்ட் படிச்சிட்டு குப்புன்னு சிரிப்பு வந்திடுச்சு...Kathai sariyaana paathaiyil poghuthu. Prachchanai yennannu puriya aarambichchiruchi. Thelivaana kathaiyottam. Arumaiyaa yezhuthureenga vazhthukkal dear 👍👍👍👍👍
நன்றி சிஸ்டர்பிரசன்னா சூப்பர் டா நீ..அதும் இந்த சரளா பெரியம்மா மூச்சு ஏன் இன்னும் நிக்கல் னு கேட்ட பாரு![]()
![]()
![]()
![]()
..சூப்பரா இருக்கு அக்கா..பர்சனல் ஸ்பேஸ் கொடுத்து நின்ற பிரசன்னா விஷ்வாவை ரொம்பவே பிடித்தது..ப்ரித்வி சுசியை சந்திப்பானா...ஆவலுடன் அடுத்த பதிவை நோக்கி...........
நன்றிமாOmg prithivi.. ஏதோ தப்பாவே தோணுச்சே 😔. அதெல்லாம் சரியாகிகிடும் prithivi. பிரசன்னா சீரியஸ்லி சூப்பர் அவனுக்குன்னு space குடுத்த பாரு. அதே மாதிரி அந்த பெரியம்மா மூஞ்சில குத்தும் விட்ருக்கணும்.. சுசி சீக்கிரமாவே ஹாப்பி ஆகிடுவ
நன்றிமாபிரசன்னா விஷ்வா ரெண்டு பேருமே அருமையான பிரின்ட்ஸ் ப்ரிதிவிக்கு .....
Games C c++ என்னடா பிருதிவி நீ இப்படி தான் தெரியும் ஆன சுசியும் உன்னை போலவே இருகளே....
இந்த அளவுக்கு ரெண்டு பேரோட என்ணமும் ஒத்து போகும் போது எதுக்கு டாக்டர் யோட advice எடுக்கணும் ....