Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


மாய நிலா - Comments

Nithya Karthigan

Administrator
Staff member
Saha Writer
Messages
664
Reaction score
819
Points
93
சகாப்தம் வாசகர்களுக்கு அன்பு வணக்கம் 🙏🙏🙏,
வண்ணங்கள் நெடுந்தொடர் போட்டி ஆரம்பமாகிவிட்டது.💃💃💃💃 உங்களுக்கு விருப்பமான கதைகள் பல இடம்பெறவிருக்கின்றன. அதில் இந்த கதையும் ஒன்றாக இருக்கலாம். வாசித்துப் பாருங்கள். பிடித்திருந்தால் தொடர்ந்து வாசித்து மகிழுங்கள். அப்படியே பின்னூட்டம் கொடுத்து எழுத்தாளரை ஊக்கப்படுத்துங்கள். 👍👍👍

நன்றி மக்களே...
- நித்யா கார்த்திகன்
 
Last edited:

Kalai karthi

Well-known member
Messages
380
Reaction score
358
Points
63
ருத்ரா அலப்பறை செம.அக்னி நிலா எப்படி வந்தால் ?. சஸ்பென்ஸ் போகுது.வாழ்த்துகள்.வாழ்கவளமுடன்.சகி.
 

Reshma Resh

Active member
Messages
92
Reaction score
82
Points
28
சூப்பர் தொடக்கம்😍😍😍
அட பாவி ருத்ரா ஒரு லீவ்காக எத்தன அலபறை 😂😂
அக்னி நிலா எங்க இருந்து வந்தா🤔
உரையாடல் யார் யார்ட பேசறாங்கறது லைட்டா confuse ஆகுது சிஸ்.

வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபிஸ்!!!
😍😍😍
 

Bindu sarah

Member
Messages
59
Reaction score
54
Points
18
ருத்ரா அலப்பறை செம.அக்னி நிலா எப்படி வந்தால் ?. சஸ்பென்ஸ் போகுது.வாழ்த்துகள்.வாழ்கவளமுடன்.
நன்றி சகி ❤
 

Bindu sarah

Member
Messages
59
Reaction score
54
Points
18
சூப்பர் தொடக்கம்😍😍😍
அட பாவி ருத்ரா ஒரு லீவ்காக எத்தன அலபறை 😂😂
அக்னி நிலா எங்க இருந்து வந்தா🤔
உரையாடல் யார் யார்ட பேசறாங்கறது லைட்டா confuse ஆகுது சிஸ்.

வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபிஸ்!!!
😍😍😍
அடுத்து இருந்து தெளிவாக கொடுத்துடறேன் சகி ❤ நன்றி 🌹
 

Kalai karthi

Well-known member
Messages
380
Reaction score
358
Points
63
அக்னிக்கு சக்தி கிடைச்சிட்டு இருக்கு .ருத்ரன் நிலாவே நேசிக்க ஆரம்பித்து விட்டான்.அக்னி எங்கு இருந்து வந்தவள்.அக்னியை பிடிக்க வந்தவர்களா?
 

தர்ஷினி

Well-known member
Messages
883
Reaction score
767
Points
113
அக்னி நிலாவை யார் அழிச்சாங்க..அவ எப்படி மறுபடியும் வந்தா....அந்த மூச்சுத் திணறி இருந்த இருவரை இவதான் கொன்றிருப்பாளோ...ருத்ரா கண்டுபிடிச்ச மருந்தை அவன் ஊத்திக்கிட்டாத சொன்னானே..அதோட வீரியம் குறைஞ்சிருச்சா..இனி என்ன செய்யப்போறான்....வெய்ட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபி சிஸ்..
 

Bindu sarah

Member
Messages
59
Reaction score
54
Points
18
அக்னிக்கு சக்தி கிடைச்சிட்டு இருக்கு .ருத்ரன் நிலாவே நேசிக்க ஆரம்பித்து விட்டான்.அக்னி எங்கு இருந்து வந்தவள்.அக்னியை பிடிக்க வந்தவர்களா?
நன்றி சகி.... வந்தவர்கள் கடல் கொள்ளையர்கள் ❤
 

New Threads

Top Bottom