Bala Sundar
Well-known member
- Messages
- 198
- Reaction score
- 61
- Points
- 63
Thank you so much 💕💕Nice turning point
Thank you so much 💕💕Nice turning point
சின்னதா... இது 1900+வார்த்தைகள் மாஅக்கா சின்ன எபி. ப்ரித்வி சோ ஸ்வீட். ரொம்ப அழகா கதையை கொண்டு போறீங்க அக்கா நைஸ்
Thank you dear 💗💗அச்சோ prithivi சோ sweet. உன் முடிவு சரியே.. அந்த கோழிக்குஞ்சு கதைக்குள்ள வரும்போதே எந்த கேரக்டர்ஐயும் சும்மா விட மாட்டாங்க இந்த writer னு நினைசேன். அதே மாதிரி கோழிக்குஞ்சை வச்சி மடக்கிட்டாங்க
Thank you so much 💞💞நியாயமான கண்ணீர்க்கு அஞ்சுபவன் அவன் 👌 👌👌..பிரித்வியை முழுவதுமாய் பிரிந்தால் நிச்சயம் அழுவாள் சுசி..இப்போது என்ன ஆனது சுசிக்கு
..வெய்ட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபி அக்கா
🤩
Thanks for your comments 😃😃Aanaalum oruththanukku eththana sothnai varakkoodaathu. Paavamya prithvi....