Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com

சந்திரநகையே! - Comments

Nithya Karthigan

Administrator
Staff member
Saha Writer
Messages
664
Reaction score
819
Points
93
சகாப்தம் வாசகர்களுக்கு அன்பு வணக்கம் 🙏🙏🙏,
வண்ணங்கள் நெடுந்தொடர் போட்டி ஆரம்பமாகிவிட்டது.💃💃💃💃 உங்களுக்கு விருப்பமான கதைகள் பல இடம்பெறவிருக்கின்றன. அதில் இந்த கதையும் ஒன்றாக இருக்கலாம். வாசித்துப் பாருங்கள். பிடித்திருந்தால் தொடர்ந்து வாசித்து மகிழுங்கள். அப்படியே பின்னூட்டம் கொடுத்து எழுத்தாளரை ஊக்கப்படுத்துங்கள். 👍👍👍

நன்றி மக்களே...
- நித்யா கார்த்திகன்
 
Last edited:

Rajani novels

Well-known member
Messages
126
Reaction score
40
Points
63

நன்றி
 
Sasishan.s

New member
Messages
17
Reaction score
18
Points
3
கதையின் ஆரம்பமே அசத்தல் தோழி சங்கீதாவின் கணவர் எங்க வேலை இல்லாம இருக்கார் அதான் மூன்று பெண்குழந்தைகளை கொடுத்திருக்காரே 😏😏 அதுவே பெரிய வேலைதானே ப்ளடிஸ்

இவர் திருத்தும் காலம் விரைவில் வரும் நினைக்கிறேன்
ஹீரோ அறிமுகம் எப்ப அடுத்த எபியிலா வெயிட்டிங்க் அடுத்த பதிவுக்காக தோழி ❤️❤️❤️❤️
 
Kalai karthi

Well-known member
Messages
380
Reaction score
358
Points
63
அனு சூப்பர்.சித்ரா மாதிரி ஆளுங்கள் இருக்கிறதால் ராகவ் போல ஆளுங்க வாழ்க்கை ஓடிட்டு இருக்கு .ராகவ்வை முதல் எபியிலே அடிக்கிற அளவுக்கு கோபம் வருது.ராதாவையும் பிடிக்கவில்லை.சுபா கியூட்.கதை சூப்பர்.ஹீரோ அடுத்த எபியில் வருவானா?.
 
நன்றி சகி
 
அடுத்த எபியில் வருவார்
 
தர்ஷினி

Well-known member
Messages
883
Reaction score
767
Points
113
சித்ரா போன்று பொறுத்துப் போகும் பெண்கள் இருக்கும்வரை ராகவ் போன்ற ஆட்களை திருத்தமுடியாது..ராதா பொறாமை குணத்தோடு பணத்தின் மேல் ஆசை கொண்டவளாகவும் இருக்கிறாள்..அனு அங்கு சென்று என்ன கஷ்டங்களை சந்திக்கப்போறாளோ.....nice start sis..All the best
 
Mathykarthy

Member
Messages
49
Reaction score
48
Points
18
Super start sis 🎉 ராமன் பேமிலி செம.. கலகலன்னு இருக்கு.. 😄
 
Kalai karthi

Well-known member
Messages
380
Reaction score
358
Points
63
அமர் குடும்பம் செம.பாட்டி அமர் சவுந்தர்யா செம.ராமனும் சூப்பர்.சுவாரஸ்மாக போகுது.
 
New Threads

Top Bottom