Rajani novels
Well-known member
- Messages
- 126
- Reaction score
- 40
- Points
- 63
நன்றிSuper start sis 🎉 ராமன் பேமிலி செம.. கலகலன்னு இருக்கு.. 😄
நன்றிSuper start sis 🎉 ராமன் பேமிலி செம.. கலகலன்னு இருக்கு.. 😄
நன்றிஅமர் குடும்பம் செம.பாட்டி அமர் சவுந்தர்யா செம.ராமனும் சூப்பர்.சுவாரஸ்மாக போகுது.
நன்றிஅமர்தான் கதாநாயகனா சிஸ் அப்ப விவசாயக்குடும்ப கதை செம்ம ஜாலியா போகும் ❤️❤️ரொம்ப நாளாச்சு இந்த மாதிரி கிராமத்து கதை படித்து எழுத்துகளும் வரி வடிவமும் சூப்பர் ❤️
அருமையான பதிவுகள் 💖💖💖
ராகவ் ஏன் இப்படி இருகார்...சொந்த வீட்ல இருகவங்கள எப்படி தான் கஷ்டப்படுத்த தோணுது...ராகவ் ,ராதா ரெண்டு பேரும் சுயநலவாதிகள் .
அனு அம்மா இதெல்லாம் பொறுத்து போறது தான் பிரச்சனையே.
அமர் ஃபேமிலி செம்ம.💖😍😂
பாட்டி செமயா இங்கிலீஷ் பேசுது....மணி நல்லா காமெடி பண்றான். அமர் அப்பா பசங்க விவசாயம் பண்ணனும் நினைகரார்...தப்பு இல்லை 👍🏼
அடுத்த பதிவுக்காக வெயிட்டிங்!!!
நன்றி
நன்றிஹாஹாஹா செம்ம பதிவு சகி மணி லொட லொட வாய் போல 😂😂😂
நன்றிஅனு அமர் சண்டை கியூட்.மோதல் காதலாகுமா?. சுவாரஸ்யமாக போகுது.