Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


கனவு கைசேரும் நாள் வருமோ! - Comments

ஆனந்த ஜோதி

Well-known member
Messages
851
Reaction score
305
Points
93
Avanga vetla pesum podhu Ava sammatham thane sonna...aparam thane avanga appa intha one month deal pesunanga
இதற்கான பதிலை நான் சொல்வதை விட கனிஷ்கா சொல்வது தான் உசித்தமானது. கட்டாயம் ஒருநாள் சொல்வாள் என்று நம்புவோம்....

மிக்க நன்றி🙏🙏
 

ஆனந்த ஜோதி

Well-known member
Messages
851
Reaction score
305
Points
93
கதை விறுவிறுப்பாகச் செல்கிறது சூப்பர் சிஸ்
மிக்க நன்றி சிஸ்டர்🙏

நன்றிகள் பல ...
 

Dikshita Lakshmi

Well-known member
Messages
407
Reaction score
164
Points
63
அக்கா லாஸ்ட் எபிசோடு.. பார்த்தி கன்னி கீழே விழுந்துட்டாங்களே.. அடுத்து ஆர்வமா வந்தேன்.. என்ன பண்ணி இருப்பான் பார்த்தினு பார்க்க.. ஆனால்.. அது காணமா போய்டுச்சி. புடிங்க சார்.. இந்த ஜோதி அக்காவா புடிச்சி ஜெயில போடுங்க சார். மாறன் அம்மணிக்கு மட்டும் லவ் ரொமான்ஸ் சீன் வைப்பாங்களாம்.. அதுவே பார்த்தி கன்னி க்கு வைக்க மாட்டாங்களாம்.. புடிச்சி ஜெயில போடுங்க சார்.
 

New Threads

Top Bottom