Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


கனவு கைசேரும் நாள் வருமோ! - Comments

ஆனந்த ஜோதி

Well-known member
Messages
851
Reaction score
305
Points
93
Achchachoo intha pulla enna maran ha kattikanumnu ninaikuthu.... Appa parthi pavamla
Parthi ha pesiye kavuthuttane..
Wow ammani kaga parthu parthu katti vachchi irukkan
😍😍😍😍😍😍😍
Appavoda sernthu plan panni than ellam pannuraro

அத்தானை கட்டிக்க ஆசைப்படுவது தவறா...

பார்த்தி தான்😉😉😉
ஆண்டி ஹீரோவா மாத்திட வா😂😂😂

மிக்க நன்றி வினோ🙏
 

ஆனந்த ஜோதி

Well-known member
Messages
851
Reaction score
305
Points
93
ஓ அப்ப மாறாவும் அவங்க அப்பாவும் காண்டாக்ட்லதான் இருந்தாங்கலா.பிக்ஸஎல்லாம்ஆஸம் சிஸ்
இதற்கான பதில் அடுத்த அத்தியாயத்தில்🙏🙏
 

தர்ஷினி

Well-known member
Messages
836
Reaction score
723
Points
113
அற்புதமான பதிவு சிஸ்...கனிஷ்கா,மாறன் மாறி மாறி மனசுல நினைச்சத அழகா சொல்லீட்டிங்க... வர்ணனைகள் 👌 👌 👌 (y)மாறனே பார்த்திகிட்ட ரொம்ப உணர்ச்சிகரமா பேசி அழைச்சுட்டு வந்தா கன்னிகா வேற இடையிலா அத்தான் அத்தான் னு சொல்லிட்டு🤦‍♀️🤦‍♀️🤦‍♀️போ மா.....சூப்பர் சூப்பர்... வெய்ட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபி சிஸ்
 

Rajam

Member
Messages
27
Reaction score
26
Points
18
படங்கள் எல்லாம் அருமை.
கனிஷ்கா,மாறன் உணர்வை சொன்னது அழகு.
பார்த்திபன் சம்மதித்து
மாறன் வீட்டுக்கு வந்துட்டானே.
அப்பா தொடர்பில் இருக்காரா.
 

ஆனந்த ஜோதி

Well-known member
Messages
851
Reaction score
305
Points
93
Wow sooper appo munnadiye maran kita sonathu kanish odA appa valarpu appa va illai ponnusamy ya🤔🤔🤔
உங்கள் கேள்விக்கான பதில் வரும் அத்தியாத்தில்

மிக்க நன்றி சிஸ்டர்🙏
 

ஆனந்த ஜோதி

Well-known member
Messages
851
Reaction score
305
Points
93
அற்புதமான பதிவு சிஸ்...கனிஷ்கா,மாறன் மாறி மாறி மனசுல நினைச்சத அழகா சொல்லீட்டிங்க... வர்ணனைகள் 👌 👌 👌 (y)மாறனே பார்த்திகிட்ட ரொம்ப உணர்ச்சிகரமா பேசி அழைச்சுட்டு வந்தா கன்னிகா வேற இடையிலா அத்தான் அத்தான் னு சொல்லிட்டு🤦‍♀️🤦‍♀️🤦‍♀️போ மா.....சூப்பர் சூப்பர்... வெய்ட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபி சிஸ்
மிக்க நன்றி சகோதரி,

அதானா அத்தான் பொத்தான்னு கிட்டு போமா அங்கிட்டு😂😂😂

நாளை மறுநாள் காலையில் போடுறேன் சிஸ்டர்

நன்றி 🙏
 

ஆனந்த ஜோதி

Well-known member
Messages
851
Reaction score
305
Points
93
படங்கள் எல்லாம் அருமை.
கனிஷ்கா,மாறன் உணர்வை சொன்னது அழகு.
பார்த்திபன் சம்மதித்து
மாறன் வீட்டுக்கு வந்துட்டானே.
அப்பா தொடர்பில் இருக்காரா.
மிக்க நன்றி சிஸ்டர்🙏🙏

ஆமாம் இருவருக்காகவும் கொஞ்சம் விட்டுக் கொடுக்கிறான்.

உங்களது கேள்விக்கான பதில் அடுத்த அத்தியாயத்தில்🙏🙏🙏
 

New Threads

Top Bottom