அனுஷா டேவிட்
Active member
- Messages
- 149
- Reaction score
- 134
- Points
- 43
அப்படி என்ன நடந்துச்சி அப்ப இதுங்க ரெண்டு பேரும் தான் ஜோடியா
நேரம் வரும் போது அதற்கான பதில் கிடைக்கும். இப்போது தானே வந்திருக்கா நாட்கள் நிரம்பிக் கிடக்கின்றனவில்லன் இவன் தானா. எதுக்கு சென்னை கூட்டிட்டு போனான் அவளாது மாறாகிட்ட சொல்லிருக்கலாமே
நான் எப்போதும் டுவிஸ் open பண்ணுவதில்லை சிஸ்டர்.... கதையின் போக்கில் வாசித்து தெரிந்து கொள்ளுங்கள்அப்படி என்ன நடந்துச்சி அப்ப இதுங்க ரெண்டு பேரும் தான் ஜோடியா
parthiya innum Pokka Pokka romba .....Intha vedha avala inga nimmathiya irrukka vidathu pola 😠😠😠
Parthi ippo unnai konjam pidikkuthu avalukkaga maranai kadumaiya pesthathukku😍 maaran parthi kitta avan mananilai sollittan parthi purinchippana
Kaniga vilaiyattu pol pesura nu ninaichen illaiyo konjam maran visayathil serious aga than irrukka pola kanishka kku villiya mariduvalo😲😲
Veedu super kanishka kku room oonjam ellam semma semma super😍😍😍
Semma rasanaikarn thanda nee
அடுத்த அத்தியாயத்தில் தெரியும்...Maran solra appa ponnu va murugesa😲