Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com

வான்சூழ் உலகு - Comments

Ezhilmathi GS

Active member
Messages
66
Reaction score
40
Points
43
கவிதை சூப்பர் சிஸ் 👌 :love: :love:இந்த மாமியார்கள் எல்லாம் மகனைச் சொல்லாமே மருமகள்களை சொல்றதே வேலையா வெச்சிருக்குங்க...இந்த சூழ்நிலையிலா இந்து இருந்தா இப்படி கேக்குமா அந்த வள்ளி:confused:வெய்ட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபி
கிழவிக்கு ஆப்பு வச்சு ஆஃப் பண்ணனும் 😅
 
Ziya😍😍

Member
Messages
44
Reaction score
27
Points
18
Kavithai kavithai....arumai..👌👌👌takkarupa....ennatha sathiyam kettu tholacha andha ponnu kitta. Aenma athaiamma 3maasamthane ma aagudhu adhukullaya ma ithana kelvi..indha indhu ku oru valiya kaamichutu ivan life start panlamnu irundhan pola apdina amma ta solla vendiyadhuthane..thittulam namma la vaanga vatchutu periya thyagi Pattamum nallavandra Pattam Mattum indha aangal vaangipanga..idhe polappa pochu.namma kudicha tea cup a kaluvuvom..its all fate..🧐😌😌😔😔super ud sagi
 
Ziya😍😍

Member
Messages
44
Reaction score
27
Points
18
Aenma santra enga ashu darlinga ipdi thavikkavidra..paavam illaya avan ippa maarn kooda kootunserndhu frnd aaytanga rendu perum..swetha ku varun na paarthu bakkunu irkum 😃valli vaaiku oru pottu vaangi pooti vidanum. Yaarukku kalyanam aana ena pulla irundha enna edhu aana unaku enna.enna paarvai andha ammaku...ennathan periya city la vandhu irundhalum namma oor palakkam adhu maaradhuthaan..super ud sagi waiting for nxt ud
 
😍😍 Vidhi innamum pugundhu vilayada pothu, ellam sari ayidum 😂
 
Ezhilmathi GS

Active member
Messages
66
Reaction score
40
Points
43
Aenma santra enga ashu darlinga ipdi thavikkavidra..paavam illaya avan ippa maarn kooda kootunserndhu frnd aaytanga rendu perum..swetha ku varun na paarthu bakkunu irkum 😃valli vaaiku oru pottu vaangi pooti vidanum. Yaarukku kalyanam aana ena pulla irundha enna edhu aana unaku enna.enna paarvai andha ammaku...ennathan periya city la vandhu irundhalum namma oor palakkam adhu maaradhuthaan..super ud sagi waiting for nxt ud
Ama sagi. Nalla dindigul poota vanganum😅
 
தர்ஷினி

Well-known member
Messages
836
Reaction score
723
Points
113
ஸ்வே தாலி கட்டுவ கட்டாம இருப்பா இந்த அம்மாக்கு என்ன வந்துச்சு..எங்க இருந்தாலும் அடுத்தவங்கள புரளி பேசறத சில பேர் விடமாட்டாங்க...ஸ்வேக்கு என்ன பிரச்சனை னு சொல்லமாட்டிங்களா மா
 
Ezhilmathi GS

Active member
Messages
66
Reaction score
40
Points
43
ஸ்வே தாலி கட்டுவ கட்டாம இருப்பா இந்த அம்மாக்கு என்ன வந்துச்சு..எங்க இருந்தாலும் அடுத்தவங்கள புரளி பேசறத சில பேர் விடமாட்டாங்க...ஸ்வேக்கு என்ன பிரச்சனை னு சொல்லமாட்டிங்களா மா
solluren... sollama irupene. konjam poruthukonga ;)
 
JK Bhavani

New member
Messages
1
Reaction score
0
Points
1
எல்லா கதாபாத்திரங்களும் அருமை... அஸ்வினின் புரிதல், பானுமதியின் பொறுமை, இந்துவின் கோபமான குழந்தை சுபாவம், குருவின் பேச்சு கதைக்கு பலமளிக்கின்றன. அடுத்து என்ன? என சிந்திக்கத் தூண்டும் அருமையானப் படைப்பு🤝; அத்தியாய முடிவில் பதித்த கவிகள் மழைக்கு மண்வாசனை போல மெருகேற்றுகின்றன... கதைகள் வண்ண மலர்களாய் மலர🌹🌼🌻; அவை வாசகர்களை வண்ணத்துப்பூச்சிகளாக ஈர்க்க🦋 என் வாழ்த்துக்கள்💐🍀
 
தர்ஷினி

Well-known member
Messages
836
Reaction score
723
Points
113
Sis epi fast ah mudiyara feel varudhu :unsure: paara valli purichuruchu indhu dhan nandhi nu.....santra voda sound wave tattoo super sis...jeeva avlo per anga irukka guru va matum pakran......epi nice
 
Ezhilmathi GS

Active member
Messages
66
Reaction score
40
Points
43
எல்லா கதாபாத்திரங்களும் அருமை... அஸ்வினின் புரிதல், பானுமதியின் பொறுமை, இந்துவின் கோபமான குழந்தை சுபாவம், குருவின் பேச்சு கதைக்கு பலமளிக்கின்றன. அடுத்து என்ன? என சிந்திக்கத் தூண்டும் அருமையானப் படைப்பு🤝; அத்தியாய முடிவில் பதித்த கவிகள் மழைக்கு மண்வாசனை போல மெருகேற்றுகின்றன... கதைகள் வண்ண மலர்களாய் மலர🌹🌼🌻; அவை வாசகர்களை வண்ணத்துப்பூச்சிகளாக ஈர்க்க🦋 என் வாழ்த்துக்கள்💐🍀
கவிதை கவிதை 😍
 
New Threads

Top Bottom