Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


ஒற்றை நிலவின் மேல் இரண்டு மேகங்கள் - Comments

Nithya Karthigan

Administrator
Staff member
Saha Writer
Messages
661
Reaction score
840
Points
93
சகாப்தம் வாசகர்களுக்கு அன்பு வணக்கம் 🙏🙏🙏,
வண்ணங்கள் நெடுந்தொடர் போட்டி ஆரம்பமாகிவிட்டது.💃💃💃💃 உங்களுக்கு விருப்பமான கதைகள் பல இடம்பெறவிருக்கின்றன. அதில் இந்த கதையும் ஒன்றாக இருக்கலாம். வாசித்துப் பாருங்கள். பிடித்திருந்தால் தொடர்ந்து வாசித்து மகிழுங்கள். அப்படியே பின்னூட்டம் கொடுத்து எழுத்தாளரை ஊக்கப்படுத்துங்கள். 👍👍👍

நன்றி மக்களே...
- நித்யா கார்த்திகன்
 
Last edited:

தர்ஷினி

Well-known member
Messages
836
Reaction score
723
Points
113
Nice start sis..All the best.....காயத்ரி வாசுகிட்ட ஏன் தயங்கி தயங்கி பேசுனாங்க..நயன்தாரா சொல்றதபோல மாப்பிள்ளை க்கு கல்யாணத்துல இஷ்டமில்லையா...வெய்ட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபி சிஸ்
 

Aara dilfar

Member
Messages
46
Reaction score
85
Points
18
Nice start sis..All the best.....காயத்ரி வாசுகிட்ட ஏன் தயங்கி தயங்கி பேசுனாங்க..நயன்தாரா சொல்றதபோல மாப்பிள்ளை க்கு கல்யாணத்துல இஷ்டமில்லையா...வெய்ட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபி சிஸ்
Thank you sis for you comments❤ pls wait for next epi அதுல தெரிஞ்சுடும்
 

தர்ஷினி

Well-known member
Messages
836
Reaction score
723
Points
113
காயத்ரி நல்லா பிளான் போட்டுத் திருமணம் வரை கொண்டு வந்துட்டாங்க...தாரணி கரெக்டா தேவிகாவின் பொறாமைக் குணத்தை கெஸ் பண்ணி நயனியின் குழப்பத்தைத் தீர்த்து விட்டாள்...திருமணம் நடக்குமா..ஆதிக்கு நயனியைப் பிடிக்குமா :unsure: :unsure: :unsure:
 

Aara dilfar

Member
Messages
46
Reaction score
85
Points
18
Tnx sis 😍 4 ur comments 🌹
நயனி இப்போ தெளிவாகிட்டாங்க but, பார்க்கலாம் ஆதிக்கு அவளைப் பிடிக்குமா? இந்தக் கல்யாணம் நடக்குமா என்று
 

shanthisaravanan

New member
Messages
1
Reaction score
1
Points
3
கதை ரொம்ப அருமையாயிருக்கு அடுத்த எபி எப்போது வரும் 😍😍
 

New Threads

Top Bottom