Bindu sarah
Member
- Messages
- 59
- Reaction score
- 54
- Points
- 18
நன்றி sagi❤அக்னி நிலாவை யார் அழிச்சாங்க..அவ எப்படி மறுபடியும் வந்தா....அந்த மூச்சுத் திணறி இருந்த இருவரை இவதான் கொன்றிருப்பாளோ...ருத்ரா கண்டுபிடிச்ச மருந்தை அவன் ஊத்திக்கிட்டாத சொன்னானே..அதோட வீரியம் குறைஞ்சிருச்சா..இனி என்ன செய்யப்போறான்....வெய்ட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபி சிஸ்..