Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com

மாய நிலா - Comments

Bindu sarah

Member
Messages
59
Reaction score
54
Points
18
அக்னி நிலாவை யார் அழிச்சாங்க..அவ எப்படி மறுபடியும் வந்தா....அந்த மூச்சுத் திணறி இருந்த இருவரை இவதான் கொன்றிருப்பாளோ...ருத்ரா கண்டுபிடிச்ச மருந்தை அவன் ஊத்திக்கிட்டாத சொன்னானே..அதோட வீரியம் குறைஞ்சிருச்சா..இனி என்ன செய்யப்போறான்....வெய்ட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபி சிஸ்..
நன்றி sagi❤
 
Kalai karthi

Well-known member
Messages
380
Reaction score
358
Points
63
சாந்தி நதியா இரண்டு பெயரும் ஒருவருக்க.ருத்ரா ருத்ரா இரண்டு பேரா?வசீ நண்பன் சந்திரா ருத்ரன்.அக்னி யாரு அவள் தான் கொலை செய்கிறாளா?.
 
Bindu sarah

Member
Messages
59
Reaction score
54
Points
18
சாந்தி நதியா இரண்டு பெயரும் ஒருவருக்க.ருத்ரா ருத்ரா இரண்டு பேரா?வசீ நண்பன் சந்திரா ருத்ரன்.அக்னி யாரு அவள் தான் கொலை செய்கிறாளா?.
🙏 அக்னி main roll ma... Ruthra vasi vera vera...
 
Kalai karthi

Well-known member
Messages
380
Reaction score
358
Points
63
அக்னி தான் வசீ காதலிக்கும் பொண்ணா? கொலையும் செய்பவள் இவள் தானா?.ஜீரோ யாரு?. ருத்ரா அக்னி கியூட் ஜோடி.ரூபி யாரு?. சஸ்பென்ஸ் போகுது.
 
Bindu sarah

Member
Messages
59
Reaction score
54
Points
18
அக்னி தான் வசீ காதலிக்கும் பொண்ணா? கொலையும் செய்பவள் இவள் தானா?.ஜீரோ யாரு?. ருத்ரா அக்னி கியூட் ஜோடி.ரூபி யாரு?. சஸ்பென்ஸ் போகுது.
Ssss sema jodi ❤ thank you sis
 
தர்ஷினி

Well-known member
Messages
883
Reaction score
767
Points
113
குடும்பமே போலீஸா இருக்கு.....அக்னி நிலா தான் கொலைகளை செய்தவளா....ருத்ரா அக்னியிடம் காதலனுடன் சேர்த்து வைப்பதாகக் கூறினான்..அந்தக் வசியா :unsure: :unsure:கொலைகளைச் செய்வது பெண்ணாக இருந்தால் சாந்தியின் காதல்🧐🧐🧐:rolleyes:
 
😊 one side love thana santhiya samathanam paduthidlam 😜
 
Kalai karthi

Well-known member
Messages
380
Reaction score
358
Points
63
ஷைலு ஆகாஷ் சூப்பர்.ருத்ரா அக்னி மிஸ்ஸிங்.
 
தர்ஷினி

Well-known member
Messages
883
Reaction score
767
Points
113
Indha new pair yaru...aakash and sylu pair nalla irukku 👌 👌 👌 adhum sylu semma..krishnan uncle innocent and cute...super sis....sylu new year celebration ah vedikkai parthavanga kita sylu pesunadhellam super😇:love:
 
New Threads

Top Bottom