அருமையாக இருந்ததுமா.
காலேஜ் ராக்கிங்கில் அண்ணன் வந்து காப்பாற்றுவான் என்று தம்பி நினைத்திருக்க
ஆனால் அவனோ யாரோவாகிப் போய் விட்டானே🙄🙄....
😂😂😂 நாயகியின் வாயாடித்தனமும், பளார் பளார் பளாரும்👌👌👌😂😂😂
அப்போ மோதலில் ஆரம்பித்த காதலா இது....
சூப்பர் அதான் அவளது இத்தனை கஷ்டங்களையும் பொறுத்துப் போகிறானா.....