Thank u maநாலு கடத்தலா...😳😳போலீஸ்கார் மித்ரன் கண்டுபிடிச்சிருவாரு 😍😍😍 தேவ்... க்யூட் பா 🤩 தன்னௌட நிச்சயத்துக்கும் என்னவொரு கடமை உணர்வு..... அந்த உருவம் யாரா இருக்கும்??? Interesting sis 😁
Thank u maஅப்போ சுலோச்சனா இறந்துட்டாளா.... மித்ரன் திங்கிங் லெவல் செம🔥🔥🔥மித்ரனோட சபதம் வெற்றியடைய வாழ்த்துகள் 😃😃😃மித்ரனோட ஜோடியா ஆத்வி மேடமும் கொஞ்சம் சீரியஸா ஸ்பீடா தான் இருக்காங்க....... இன்ட்ரெஸ்டிங் எபி கா 🥰
Romba bayangarama irukula da maசுலோவை சித்திரவதை படுத்துறதே இம்புடடு பீல் ஆகுதே 😐😐😐😐 ஏன்யா செத்து போன சடலத்தை அந்த பாடு படுத்துறநீ.... வொய் மேன்வொய் திஸ் கொலவெறி 😡😡😡 என்ன புகை டா அது.... எல்லாரையும் ஒட்டு மொத்தமா மயக்கி போட்டுட்டு நீ பாட்டுக்கு அவளை தூக்கிட்டு போற.... இது மித்ரனை பார்த்து கெத்தா வேற சிரிக்கிற 😠😠😠😠
எதுக்காக இப்படிலாம் பண்ணுது அந்த சைக்கோ கில்லர்..... 🥺🥺🥺
வெயிட்டிங் பார் த நெக்ஸ்ட் யூடி சிஸ் ❤️