Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com

என்ன தவம் செய்தனை! - Comments

Messages
149
Reaction score
134
Points
43
லவ்வுமா லவ்வு. ஒரு ஸ்பூன் சீனி இவ்வளவு லவ் கிடைக்கும்னா நாமளும் ட்ரை பண்ணலாமே
 
தர்ஷினி

Well-known member
Messages
836
Reaction score
723
Points
113
Susi avanga pesinadha kettu normal ah prithvi kuda pesitu nalla poitu irukke nu ninaichen akka.....apdiye devi ah kondu vandhu vadai illa da nu soliyachu 😇 prithvi oda caring vera level....nice ka...waiting for next epi
 
EswariSkumar

Member
Messages
34
Reaction score
35
Points
18
Wow nalla improvement susee. Good.
Namakku paduththaa thookkam thaan varuthu. Approm yengerunthu neela colour kanavu kaana😛😛😛😛
Writer madam prithvi darling ah romba jothikkaatheenga. Yetho konjam parthu jeinga 🙈
 
Bala Sundar

Well-known member
Messages
198
Reaction score
61
Points
63
லவ்வுமா லவ்வு. ஒரு ஸ்பூன் சீனி இவ்வளவு லவ் கிடைக்கும்னா நாமளும் ட்ரை பண்ணலாமே
Thanks ma☺️☺️
 
Bala Sundar

Well-known member
Messages
198
Reaction score
61
Points
63
Wow nalla improvement susee. Good.
Namakku paduththaa thookkam thaan varuthu. Approm yengerunthu neela colour kanavu kaana😛😛😛😛
Writer madam prithvi darling ah romba jothikkaatheenga. Yetho konjam parthu jeinga 🙈
Senchuralam😍😍
 
Bala Sundar

Well-known member
Messages
198
Reaction score
61
Points
63
Susi avanga pesinadha kettu normal ah prithvi kuda pesitu nalla poitu irukke nu ninaichen akka.....apdiye devi ah kondu vandhu vadai illa da nu soliyachu 😇 prithvi oda caring vera level....nice ka...waiting for next epi
Thank you so much 😍
 
Janu Murugan

Well-known member
Messages
62
Reaction score
47
Points
63
ப்பா.. இவ்ளோ அழகான கதை. இதுவரைக்கும் நான் பார்க்காத ஹீரோ ப்ரித்வீ. அவ்ளோ அழகு. அவனோட எண்ணங்களும். ஆனால் இந்த மாதிரி உலகத்துல ஒருத்தர் ரெண்டு பேர் தான இருக்காங்க.. உண்மைலயே சுசி தவம் தான் செஞ்சு இருக்கா ப்ரித்வி கிடைக்க. ஆரம்பத்துல இருந்து அவளோ சுவாரஸ்யமா கதையை நகரந்துனீங்க.. கண்டே பிடிக்க முடியாத கெஸ்ஸிங். அவ்ளோ அழகு.. போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் அக்கா.. இதே மாதிரி இன்னும் நிறைய கதைகள் எழுத மனம் நிறைந்த வாழ்த்துக்கள். எனக்கும கதை படிச்சு மனசு உண்மைலயே நிறைஞ்சுடுச்சு.. 💞💞💞💞💞
 
Arunanitha

Member
Messages
50
Reaction score
48
Points
18
ரொம்ப சந்தோசமா இருக்கு.. தேவி மாற்றம்.. உப்பு, உறைப்புலாம் சரியா இல்லையோ😂😂. கோழிக்குஞ்சு உன் prithivi வரான்
 
Arunanitha

Member
Messages
50
Reaction score
48
Points
18
Omg. சாத்தியமா நினைக்கவே இல்ல இத சுசி கிட்ட இருந்து. நல்ல முன்னேற்றம் 👌
 
Latest posts

New Threads

Top Bottom