ஆனந்த ஜோதி
Well-known member
- Messages
- 853
- Reaction score
- 308
- Points
- 93
இது மிரட்டல் மை லாட்சூப்பர் அக்கா..மாறன் அம்மணியின் காதல் பரிசுகளை காணும் போது உள்ளம் நிகிழ்ந்து போனது. அம்மணி நீங்க கவலை படாதீங்க மாறன் ஒரு காலமும் உங்களை வேதனையில் தள்ள மாட்டான்.
டேய் முத்து நீ என்ன தான் திட்டம் போடு.. மாறன் இருக்கிற வரைக்கும் உன்னால தலைவரை ஒன்னும் செய்ய முடியாது... அவரு தான் அடுத்த தலைவர் ஆவாரு.. மாறன் ஆக்கி காட்டுவான். மாறன் எடுத்த காரியம் எது தான் தோல்வியில் முடிந்து போனது எல்லாமே வெற்றி தானே.. அவனை மீறி உன்னால அம்மணியோட நிழலை கூட தொட முடியாது...
அதெல்லாம் விட கன்னியோட சுண்டு விரலை தொட்டு பாருடா.. பார்த்தியோட சுய ரூபத்தை பார்ப்பா.. எங்க பார்த்தி அடிக்க ஆரம்பித்தால் நீ அவ்வளவு தான். மாறனின் பலம் தான் பார்த்திக்கும். ஏதோ விளையாட்டு தனமா சுத்திக்கிட்டு இருக்கான்.
ஜாக்கிரதையா இருந்துக்கோ முத்து.. இரண்டு சூறாவளியோட மோத நினைக்காத.. அப்புறம் சேதாரம் உனக்கு தான்.
ஏவி டேமேஜ் ஆகுறதுக்கு மாறனும் பார்த்தியும் பொறுப்பு இல்லை.. (ஆனந்த ஜோதி அக்கா தான் பொறுப்பு என்று சொல்ல மாட்டேன்😜😜)
பார்த்தி அடிக்க ஆரம்பிச்சா மட்டை தான்😉😉😂😂😂
மாறன் கட்டாயம் நடத்துறானோ இல்லையோ யோசிச்சு அத்தனையும் கொண்டு வருவதற்கு முன்னாடி🙄🙄🙄 நான்தான் காலி ஆகிடுவேன் போல 😂😂😂😂
மிக்க நன்றி மா🙏🙏