Dikshita Lakshmi
Well-known member
- Messages
- 407
- Reaction score
- 164
- Points
- 63
மாறா இதெல்லாம் ஓவர இல்லையாடா.. பாவம் அம்மணி ஏதோ உன்கிட்ட விளையாடனும் நினைச்சி பண்ணா.. அதை இவ்வளவு பெரிய விசயமா மாத்தி... நீயும் கஷ்டப்பட்டு அம்மணியும் கஷ்டப்படுத்துற.
ஒரு வேளை இப்படி இருக்குமோ.. இல்ல அப்படி இருக்குமோ னு.. குழம்பிட்டே இருக்க வேண்டியது தான்.. கன்னியோட அம்மாவை சொல்றேன்... கடைசியில அப்படியும் இல்லமா இப்படியும் இல்லாம வேற எப்படியோ போக போகுது...😉😉😉
போச்சி... போச்சி... போச்சி... இந்த கன்னி பொண்ணுக்கு (என் பார்த்தி சொல்ல மாட்டேன்) பார்த்தி மேல லவ் வந்துட்டுச்சி... எல்லாம் போச்சி😭😭😭...( நமக்கு பார்த்தி இல்ல.. அப்படினு அழுது அழுது.. மூக்கை உறிஞ்சுகிட்டு சொல்ல மாட்டேன்🤧🤧🤧🤧)..
வழக்கம் போல எபி சூப்பர்க்கா.