Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com

கனவு கைசேரும் நாள் வருமோ! - Comments

Dikshita Lakshmi

Well-known member
Messages
407
Reaction score
164
Points
63
மாறா இதெல்லாம் ஓவர இல்லையாடா.. பாவம் அம்மணி ஏதோ உன்கிட்ட விளையாடனும் நினைச்சி பண்ணா.. அதை இவ்வளவு பெரிய விசயமா மாத்தி... நீயும் கஷ்டப்பட்டு அம்மணியும் கஷ்டப்படுத்துற.

ஒரு வேளை இப்படி இருக்குமோ.. இல்ல அப்படி இருக்குமோ னு.. குழம்பிட்டே இருக்க வேண்டியது தான்.. கன்னியோட அம்மாவை சொல்றேன்... கடைசியில அப்படியும் இல்லமா இப்படியும் இல்லாம வேற எப்படியோ போக போகுது...😉😉😉

போச்சி... போச்சி... போச்சி... இந்த கன்னி பொண்ணுக்கு (என் பார்த்தி சொல்ல மாட்டேன்) பார்த்தி மேல லவ் வந்துட்டுச்சி... எல்லாம் போச்சி😭😭😭...( நமக்கு பார்த்தி இல்ல.. அப்படினு அழுது அழுது.. மூக்கை உறிஞ்சுகிட்டு சொல்ல மாட்டேன்🤧🤧🤧🤧)..

வழக்கம் போல எபி சூப்பர்க்கா.
 
ஆனந்த ஜோதி

Well-known member
Messages
853
Reaction score
308
Points
93

போச்சி போச்சி பார்த்தி போச்சு இனி திஷிக்கு இல்ல 😭😭😭

ஆம் கனவு கோட்டைகள் பல, காதல் கோட்டைகளால் தகர்த்து விடப்படலாம்😉😉😉

மாறன் பீலிங் லவ் அம்மணி😘😘😘😘

மிக்க நன்றி திக்ஷி டியர்
 
ஆனந்த ஜோதி

Well-known member
Messages
853
Reaction score
308
Points
93
அருமையான அப்டேட் அக்கா 😍😍😍🥳🥳🥳
அடப் பக்கி நான் அடுத்த யூடி போட்டுட்டேன்🙄🙄🙄🤣

மிக்க நன்றி மா🙏
 
Dikshita Lakshmi

Well-known member
Messages
407
Reaction score
164
Points
63
ஏன்ம்மா வேதவல்லி.. நீ ஏன் இப்படி சுயநலமா இருக்க?.😏😏 அங்கே என்ன நடக்குதுனு தெரியாமல் பார்த்திக்கு அம்மணியா கட்டி வைக்கனும் வெளிநாட்டிலே செட்டில் ஆகனும் சொல்லிட்டு திரிஞ்சிட்டு இருக்க..

நல்லா மொக்கை வாங்கினீயா முருகேசன் அப்பா கிட்ட... இதெல்லாம் போதாது இன்னும் நிறைய மொக்கை வாங்கி உன் மூக்கு உடையனும்... அதை பார்த்து நாங்க நிம்மதியா இருக்கனும்..😌😌😌.. இது கூடிய சீக்கிரம் நடக்கனும் (Writee ji).

மாறா காலையிலே அம்மணி கூட ரொமான்ஸா😉😉😉.. நீ கலக்குப்பா. 😜

கன்னி இன்னும் உன் மூளையா கொஞ்சம் கசக்கி பிழிந்தால் காதலுக்கும் பிடித்ததுக்கும் உள்ள வித்தியாசம் புரிந்துவிடும்... (Just suma try panni paru😝😝 Apo than maran kuda unagu kalyanam aagum.. apo than en parrtiku jodi ilama irukum..😝😜😁).

ஏன் அத்தனை தாமரை பூ பூத்து இருக்கனும்.. நம்மாளும் யோசிப்போம்🤔🤔...

Epovum pola epi super ka...
 
எப்படி எப்படி மாறனுக்கு ஜோடியாகி போவாங்க. பார்த்தி முரட்டு பீஸா சிங்கிளா இருப்பாராமா?🤣🤣🤣🤣

வேதா இனி நீ அடிக்கிற கோல் எல்லாமே அவுட் தான் மா🤣🤣🤣

எப்பவும் போல உங்க கமெண்ட் சூப்பர் மா 👍👍

ஐயோ வோட ரொமான்ஸ் முடிய நாளாகுது அதான் கொஞ்சுறாரு 😉😉😉

மிக்க நன்றி திக்ஷிமா🙏🙏
 
Messages
60
Reaction score
60
Points
18
முருகேசன் அதிரடி சூப்பர் மாறன் கிராம் முன்னேற்றங்களுக்கு எடுத்துள்ள முடிவு சூப்பர் மாறன் கனிஷ்கா காதல் சூப்பர்
 
ஆனந்த ஜோதி

Well-known member
Messages
853
Reaction score
308
Points
93
முருகேசன் அதிரடி சூப்பர் மாறன் கிராம் முன்னேற்றங்களுக்கு எடுத்துள்ள முடிவு சூப்பர் மாறன் கனிஷ்கா காதல் சூப்பர்
மிக்க நன்றி சிஸ்டர்🙏🙏

நன்றிகள் பல...
 
New Threads

Top Bottom