sorry mam ஊருக்கு போய் இருந்தேன், net coverage சரியா இல்லாம what's up கூட work பண்ணல,இப்போ தான் எல்லா udsம் மொத்தமா படிச்சேன்.😁😁
Thankyou soooo much எங்க சித்துவ கடைசி வரை நல்லவனாவே காட்டினதுக்கு.😘😘
அவனோட உணர்வுகள் ரெம்ப சரி, சுமந்த அம்மாவோட பாசத்தை அனுபவிச்சவனுக்கு பக்குன்னு இன்னோருத்தவங்க மேல...
please சித்துவ வில்லனாவோ, கெட்டவனாவோ காட்டிடாதீங்க.
சஞ்சனாவோட love பார்த்து சந்தோஷமா இருக்கு.. சுரேந்தர் பண்றது கொஞ்சமும் சரி இல்ல,இப்படி psychologicalஆ அவன weak ஆக்குறது.
நந்தா மேலான சித்துவோட கோபத்துக்கு வேற ஏதோ strong reason இருக்கும்.
வழக்கம் போல எங்க சித்து கலக்கல்.hi hi love you சித்து .😘😘
சஞ்சனா சித்து பண்ணினது தெரிஞ்சாலும் விலகி போக மாட்டான்னு நம்புறேன்.🤔🤔
சுரேந்தர் பத்தி எவ்ளோ நல்ல விதமா சொன்னாலும் he didn't impress me. 😏😏எனக்கு சித்து தான் ஜெயிக்கனும்.😘😘
சும்மாவே சித்து கெத்து, இதுல இந்த epiல romance வேற.செம.wow...
அச்சோ சித்து இந்த authorஜி ய பாரேன், உன் கம்பீரம்,அழகுன்னு சிலாகிச்சு வர்ணிச்சா இப்படி அந்த சுரேந்தர் பயலோட சேர்ந்து உன்ன bedல படுக்க வைக்கிறாங்க.
இவங்கள என்ன செய்ய?🙄🙄
Dr.Sanjana இனியும் நான் நந்தாவ தான் கல்யாணம் பண்ணிப்பேன், அத்தை, ஆட்டுக்குட்டிக்கான்னு sceneஅ போட்ட,கட்ட துரைக்கு கட்டம்...
wow,வழக்கம் போல என் சித்து அவனோட style,love கம்பீரம்ன்னு கலக்கல்😘😘💕💕.
doctor mam தான் deposit இழந்த வேட்பாளர் நிலைல இருக்காங்க எங்க heroவ பார்த்து 😁😁
hope இரண்டு பேரும் safeஆ இருப்பாங்கன்னு🙏🙏.
why மாங்கல்யம்🤔🤔, இரண்டு பேருக்கும் கல்யாணம் நடக்கபோகுதா, அப்படின்னா I will be happy அண்ணாச்சி 😉😉
ஹி ஹிஹி thanks mam எங்க கெளதம் grant masterன்னு மறுபடியும் prove பண்ணினதுக்கு.😘😘
இவ்ளோ friend மேல பாசம் வைச்சிருக்க சுரேந்தர் அவன் friend தப்பு பண்ணினா சொல்ல மாட்டானா?🤨🤨
அவன் friend மட்டும் பொண்ண விரும்பினா போதுமா, அவளுக்கு விருப்பம் இருக்கா இல்லையான்னு தெரிஞ்சுக்கனும்ன்னு சொல்ல மாட்டானா?🤨🤨...
நிஜமா அவ்ளோ பெரிய grand master இப்படி emotionsக்கு அடிமையாகி யோசிக்காம ஒரு காரியம் செய்யலாமா, photoவ தெரிஞ்சோ தெரியாமலோ விட்டுட்டு போனவன் திரும்ப அத எடுக்க வருவான்னு யோசிக்க வேண்டாமா🤦♀️🤦♀️?
I am disappointed with கெளதம்😥😥.
சுரேந்தர் நந்தா பத்தி பேச ஆரம்பிச்சதும் நீங்க வந்த case பத்தி மட்டும்...
அழகான பதிவு, இருந்தாலும் கெளதம miss பண்ணினோம்.
இப்போ இன்னும் பயமா இருக்கு எங்க கெளதம் மாட்டிப்பானோன்னு.
I believe he hasn't done anything bad to நந்தா.
பாவம் நந்தா அம்மாவுக்கு இப்படி ஆகி இருக்க வேண்டாம்,but so eager to know the secret that she shared with சஞ்சு about கெளதம்.
அது என்னவோ நீங்க கெளதம் anti heroன்னு திரும்ப திரும்ப ஞாபகப்படுத்தினாலும்,அவன ரெம்ப பிடிக்குதுப்பா.
ஏனோ அவன் தான் சஞ்சுக்கு பொருத்தமா இருப்பான்னு ஒரு feel.
நந்தா அம்மா பண்றது தப்பு,அவள வளர்த்ததுக்கு கூலியா என்ன அவங்க பையன கட்டிக்குறது?
இப்போ இந்த கெளதம் கைய வைச்சுக்கிட்டு சும்மா...
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.