Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


நீ அறியாயோ முகிலினமே!- Comments

Jothiliya

Active member
Messages
118
Reaction score
90
Points
43
அருமையான கதை கொடுத்தருக்கு நன்றிகள் சிஸ், கதை பதிவு ஒவ்வொன்று விருவிருப்பாக சென்றது அருமை சதுரங்க வீரன் கெளதம் சித்தார்த் ♥️ கிரேட் கைனகாலாஜிஷ்ட் சஞ்சனா இருவரும் மறக்க முடியாதா மனதில் நின்ற காதபாத்திரங்கள்♥️♥️♥️, நட்ப்புக்கு சுரேந்தர்ரையும் மறக்க முடியாது 🌹🌹🌹, நந்தா அவன் செய்த தவறு அவனுக்கு தக்க தண்டனை இயற்கையே அளித்து விட்டது 🌹🌹🌹, தந்தை மகள் பாசம் வென்று விட்டது நமது சதுரங்க வீரன் கெளதம் சித்தார்த்திடம் 💕💕💕💕 வாழ்க வளமுடன் 🌹🌹🌹 வெற்றி பெற வாழ்த்துக்கள் சிஸ் 🙏🙏🙏🌹🌹🌹🌹
 

Saranyashan

New member
Messages
10
Reaction score
9
Points
3
உங்கள் முதல் ஆன்டி ஹீரோ கதைன்னு நினைக்கிறேன் வத்சலா? முதல் வலைவிலேயே அபார ஆட்டம் .கௌதம் கொஞ்சமும் பிறழாத நாயகன், என்ன கெத்து! நந்தா வளர்ந்த பிறகு தனக்கென்று எதுவும் இல்லையோ என்று செய்யும் செயல்களே அவன் நிலைக்கு காரணம் .சிரிப்பெனும் பொய் முகமுடியுடன் நிற்பவன். சஞ்சனா அரக்கனை மகள் எனும் பந்தத்தினால் மனிதனாக மாற்றிவிட்டாய். சதுரங்க ஆட்ட நாயகனின் பயணமும், வான்முகிலின பயணமும் அருமை தோழி .வாழ்த்துக்கள் போட்டியில் வெற்றி பெற
 

Kalai karthi

Well-known member
Messages
380
Reaction score
358
Points
63
கௌதம் எல்லா பரிணாமங்களிலும் அவன் செம தான்❤️❤️❤️❤️.கதையின் முடிவு அருமை சகி❤️❤️❤️❤️.சஞ்சனா நல்ல காதலி மனைவி ❤️❤️❤️அவள் அவனை மீட்டு கொண்டு வந்ததது செம.❤️❤️❤️ சரஸ்வதி தனது மகனை அருமை வளர்த்து இருக்கிறார்.வரலட்சுமி சூப்பர் டாக்டர்.நந்தா தன் வளர்த்தவங்களை புரிந்து கொள்ளாமல் தவறு செய்து கடைசி நேரத்திலும் திருந்தாமல் இயற்கை கொடுத்த தண்டனை திருத்தியது சூப்பர்.கௌதம் அவனின் ஸ்டைல் ஆளுமை ஸோ சொல்லுகிற விதம் அவனை எப்போதும் மறக்க முடியாது.ரொம்ப பிடிச்சிருக்கு ❤️❤️❤️❤️❤️❤️. சுரேந்தர் தாத்தா சஞ்சனா அப்பா அனைவரும் சூப்பர்.கதை அருமை சகி.முடிவு அருமை.வெற்றிபெற வாழ்த்துக்கள்.வாழ்கவளமுடன்.❤️❤️❤️❤️
 

Bselva80

Member
Messages
19
Reaction score
20
Points
13
sorry mam ஊருக்கு போய் இருந்தேன், net coverage சரியா இல்லாம what's up கூட work பண்ணல,இப்போ தான் எல்லா udsம் மொத்தமா படிச்சேன்.😁😁
Thankyou soooo much எங்க சித்துவ கடைசி வரை நல்லவனாவே காட்டினதுக்கு.😘😘
அவனோட உணர்வுகள் ரெம்ப சரி, சுமந்த அம்மாவோட பாசத்தை அனுபவிச்சவனுக்கு பக்குன்னு இன்னோருத்தவங்க மேல உரிமையும், பாசமும் வந்துடாது.
சில charecters நமக்கு firstலயே பிடிக்காது, அப்படி ஒருத்தன் தான் நந்தா.😠😠
சஞ்சனாவோட love super😘😘 எங்க சித்துவயே மாத்தின குட்டி சித்து கண்டிப்பா இன்னும் சூப்பரா தான் இருக்கும். 💕💕
சுரேந்தர் நல்லவனாவே இருந்தாலும் ஏனோ பெரிய அளவில் அவன்மேல அபிப்பிராயம் இல்ல,but he is a good friend.😏😏
கடைசி அத்தியாயங்கள் பயங்கர விருவிருப்பா இருந்துச்சு.😎😎
Thanks author ஜி for the memorable story.🙏🙏
 

Sowdharani

Member
Messages
47
Reaction score
24
Points
18
சஞ்சனா விரும்புறது நந்தாவை தானா அப்புறம் ஏன் கௌதம் சஞ்சனா மேல ஆசை படுறான்.... சஞ்சுக்கு கௌதம் எண்ணம் தெறிஞ்சி இருக்கும் போலவே.....
 

Sowdharani

Member
Messages
47
Reaction score
24
Points
18
நந்தா என்ன ஆனான் சுரேந்தர் சொல்லுற மாதிரி திரும்ப வருவனா... அப்படி என்ன கோவம் கோவம் கௌதம் உனக்கு நந்தா மேல...
 

Sowdharani

Member
Messages
47
Reaction score
24
Points
18
ரெண்டு பேரும் முட்டிகிட்டது சஞ்சனாகாக்க தானா...அதுக்காக இந்த அளவு இறங்க ஆளா கௌதம்....
 

Sowdharani

Member
Messages
47
Reaction score
24
Points
18
கௌதம் போட்ட globe சுரேந்தர் கையில் கிடைச்சிடுச்சு.... சஞ்சு 1st time மீட் பண்ணும் போது சரஸ்வதி வளர்ப்பு தப்பா இருக்காதுன்னு சொன்னா ஆனா இப்போ கௌதம் நடந்துகிறார்த்து அப்படியா இருக்கு
 

Sowdharani

Member
Messages
47
Reaction score
24
Points
18
வரலட்சுமி க்கி எப்படி தெரியும்.... முன்னவே இதை பத்தி ஏதாவது கௌதம் பேசி இருகானா
 

Sowdharani

Member
Messages
47
Reaction score
24
Points
18
வாவ் செம எபி.... கௌதம் எரிச்சது வேற எதுவுமா இல்ல நந்தா போட்டோ தானா
 

New Threads

Top Bottom