பூவும் நானும் வேறு ~ கிருஷ்ணப்ரியா நாராயணன்
எனக்கு இந்த புக் கிப்ட்ஆ கிடைச்சிருக்கு. சகாப்தம் தளத்தில் மோஸ்ட் ஆக்டிவ் ரீடர் ஆப் தி வீக் ல என்னை செலக்ட் செய்து இந்த புக் செண்ட் பண்ணாங்க. முதல் முதலாக ஒரு புத்தகம் கிடைச்சிருக்கு. புத்தகமா கையில் ஏந்தி கதை படிக்க போறேன். ரொம்ப மகிழ்ச்சி. தேங்க்யூ...
இன்றைய எபி ரொம்ப நைஸ். முன் இருந்த சந்தனாக்கும் பின் இருந்த சந்தனாக்கும் நிறைய வித்தியாசம் தான் சகவாச தோஷம் தான்😂😂😂 நல்ல மூவ் பண்றாங்க பட் என்ன பிளான் னு கரெக்டா தெரில. சந்தனாவோட மாற்றம் மனதுக்கு இதம் தந்தாலும் துணிச்சலா இப்படி பேசுறத பாக்கும் போது நல்லா இருந்தாலும் பழி வாங்க அவளை இப்படி...
சூப்பர் அக்கா ஒவ்வொரு வார்த்தைகளையும் தேர்ந்தெடுத்து அழகா எழுதிருக்கீங்க. என்ன பிளான் தெரில ஆனால் மாயவன ரொம்ப பிடிச்சிருக்கு அவன் பண்ற ஒவ்வொரு விஷயமும் அவன் பேசுர வார்த்தைகளும் மனசை என்னவோ செய்யுது ஹார்ட் டச்டு. இத்தனை நாளா உங்க கதையை படிக்காம விட்டுட்டேனேனு இன்னைக்கு ரொம்ப பீல் பண்ரேன்.
மாயவன் மயக்குறான் நைஸ் எபி சிஸ். பாவம் சந்தனா ரொம்ப அடிபட்டு வந்துட்டா. நரேன்க்கு இன்னும் ஒரு அடி போட்ரா துரோகி. அழகான பதிவுக்கா டி போட்டு கூப்பிடறது உரிமை உள்ளவங்க மட்டும் தான் கூப்பிடனும் லைக் இட்
ஹீரோவை பத்துவருஷம் கழிச்சிம் மறக்கமாட்டீங்கனு சொன்னாங்க உண்மைதான் சோ ஸ்வீட்.
ப்ர்த்வி பேரை சொன்னாலே சோ ஸ்வீட்னு சொல்லாம இருக்க முடியாது அவ்வளவு பிடிக்குது. அவனோட குணத்தை ஒவ்வொரு எபியிலும் ஒவ்வொரு விஷயத்திலும் அழகா சொல்லியிருக்காங்க. கோழிகுஞ்சு அதுவும் ரோஸ் கோழிகுஞ்சு தான் எனக்கு பேவர் இது...
வெரி நைஸ் எபி சிஸ் சந்தனா அவ வாழ்க்கைல சந்தித்த சில மோசமான சூழல்தான் அவள இப்படி கொண்டு வந்து நிறுத்தியிருக்கு மாயவன் வழக்கம் போல மனச கவர்ரான் வினய் தான் வில்லனா இவனுக்கு சரியான தண்டனை கொடுங்க சிஸ்
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.