Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Search results

  1. அனுஷா டேவிட்

    பிழையாய் நான் திருத்தமாய் நீ! - Comments

    சந்தனாக்கு ரொம்பவே தைரியம்தான். மாயவன் நிஜமாலுமே ரொம்ப மயக்குறான் வெரி லைக் இட். வதனி க்கு தண்டனை தா குடுக்கனும் சிஸ் பாவ மன்னிப்பு கேட்க கூட கூடாது அவள் என்ன பெண் இவள் வினய் அ கூட வச்சிட்டே பேசியிருக்கா வினய் பண்றதுக்கு அவனுக்கும் சரியான தண்டனை நீங்க குடுக்கனும்
  2. அனுஷா டேவிட்

    கனவு கைசேரும் நாள் வருமோ! - Comments

    என்ன சிம்ரன் இது நோ க்ரையிங் என்ன அக்கா நீங்க இப்படி ட்விஸ்ட் வச்சீட்டீங்க எதிர்பாக்கவே இல்லை நா ஒன்று நினைச்சி வச்சிருந்தேன்க்கா நீங்க இப்படி பண்ணீட்டீங்க இனி அவள எப்படி சமாதானம் செய்ய
  3. அனுஷா டேவிட்

    பிழையாய் நான் திருத்தமாய் நீ! - Comments

    வெரி இண்டர்ஸ்டிங் மாயவன். மகேனுக்கு இப்படி நடந்துருக்க வேணாம். அப்பா இறந்ததுக்கு கூட வரமுடியலயா ச்ச என்ன பையன் இவன். லாஸ்ட் லைன் லவ்லி யுவர் வே ஆப் ரைட்டிங் டிப்பரண்ட் அண்ட் லவ்லி
  4. அனுஷா டேவிட்

    கனவு கைசேரும் நாள் வருமோ! - Comments

    பெரிய குண்டுதான். சரி பிளாஸ்பேக் எப்ப வரும்
  5. அனுஷா டேவிட்

    கனவு கைசேரும் நாள் வருமோ! - Comments

    என்ன சிஸ் சஸ்பென்ஸ் லயே கொண்டு போறீங்க கல்யாணம் நடக்குமா நடக்காதா பாவம் மாறன்
  6. அனுஷா டேவிட்

    பிழையாய் நான் திருத்தமாய் நீ! - Comments

    ஆரம்பமே இவ்வளவு அதிர்ச்சியா எனக்கு. யார் வெளியே போறா சந்தனாவா வதனியா. ஏன் சந்தனா இப்படி இருக்கா.
  7. அனுஷா டேவிட்

    கனவு கைசேரும் நாள் வருமோ! - Comments

    அட என்னக்கா பிளாஸ்பேக் சொல்வீங்க பாத்தா இப்படி சுருக்கமாக முடிச்சீட்டீங்க பார்த்தி புரிஞ்சிகிட்டான் நைஸ் யாருடி மாங்காமடையா நீதான் தப்பா புரிஞ்சிகிட்ட இனி என்ன ஆக போதோ
  8. அனுஷா டேவிட்

    கனவு கைசேரும் நாள் வருமோ! - Comments

    அச்சோ என்ன இது இப்படி எல்லாம் தப்பு தப்பா புரிஞ்சிகிட்டா என்ன பண்றது
  9. அனுஷா டேவிட்

    கனவு கைசேரும் நாள் வருமோ! - Comments

    அச்சோ அடிச்சிட்டாங்களா. அங்கு கனி தனியா இருக்கா விறுவிறுப்பா கொண்டு போறீங்க
  10. அனுஷா டேவிட்

    கனவு கைசேரும் நாள் வருமோ! - Comments

    நைஸ் எபி. அவளே வேணா சொன்னாலும் கட்டிகிடுவேனு சொல்லிட்டானே நைஸ். இந்த முத்து கதையை முடிச்சி விடுங்க சரியான லூசு. தேர்தல் நல்லபடியா நடக்குமா
  11. அனுஷா டேவிட்

    என்ன தவம் செய்தனை! - Comments

    நிறைவாக இருந்தது அக்கா ஆனால் ப்ர்த்வி ய மிஸ் பண்வோம்
  12. அனுஷா டேவிட்

    என்ன தவம் செய்தனை! - Comments

    நானும் நினைச்சேன் கோழிகுஞ்ச பாத்து நாளேச்சுனு ஐ ஜாலி
  13. அனுஷா டேவிட்

    என்ன தவம் செய்தனை! - Comments

    லவ்வுமா லவ்வு. ஒரு ஸ்பூன் சீனி இவ்வளவு லவ் கிடைக்கும்னா நாமளும் ட்ரை பண்ணலாமே
Top Bottom