Semma sis...pramma and jayamani correct tume la mark ku help panitanga...vaikundam daughter phone la irundha video va vaichu ellaraium arrest paniyachu....sanjeev correct point pidichu argue pantan...mark ah adichitanga:oops::oops:....
மண்ணின் சீதோஷ்ண நிலையைப் பொறுத்து அந்ததந்த பகுதிகளில் விளையும் பொருட்களே அங்கங்கு வசிக்கும் மக்களின் ஆரோக்கியத்திற்கு ஏற்புடைய உணவுனு ஒரு ஆர்ட்டிக்கிள்ல படிச்சிருக்கேன் சிஸ்.....சில மாநிலங்களில் அதிகம் விளையும் பொருட்களையும்,உணவுகளைப் பற்றி நண்பர்கள் விவாதித்தும் சூப்பர் சிஸ்...அண்ட் பைனலா...
எல்லா கெட்டவங்களும் சேர்ந்து ஸ்ருதி அண்ட் மார்க் மேல பழியைப் போட்டுட்டாங்களா :rolleyes: :rolleyes: :rolleyes: :rolleyes: :rolleyes: ....இந்த மீடியாவும் அதை நம்புவது:(:(:(:(...இவனுக வேற ஏதாவதுன மார்க்கை வேலையவுட்டு தூக்கிறது🤦♀️🤦♀️🤦♀️🤦♀️🤦♀️...பிரம்மாக்கு ஸ்ருதி போன்ல ஏதோ ஆதாரம்...
கீர்த்தி மகிழனை நினைச்ச பீல் பண்ற இடம் எல்லாம் கஷ்டமா இருக்கு:cautious::cautious::cautious::cautious::cautious:...யாரு நீ லேடி ஜாக்கி ஜானா😂😂😂😂😂😂...யாரை காப்பாத்த வழியில்லைனு சத்யா சொல்றான்...வினோ நந்தினியைப் பார்த்துட்டாளா:oops::oops::oops:...வெய்ட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபி சிஸ்
ஜீவா உண்மையை தெரிஞ்சிட்டு கேக்கறது தெரியாம குரு சொல்லிட்டான்...அஷ்வின்க்கு இப்படி ஒரு சந்தேகமா 🧐 🧐 🧐 🧐 .....ஜீவா ஏன் இப்படி முறுக்கிட்டுப் போறான்...பானுவே பாவம் எவ்ளோ பேருக்குத் தான் பதில் சொல்வா😌😌😌😌😌😌....
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.