Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Search results

  1. ஃபாஸ்ட் டிராக் - Comments

    கேகேவின் வாழ்க்கையில் விஜி,சுதா,சத்யா இவர்களின் பங்கு நன்மையை அளிக்குமா :unsure: :unsure: :unsure: ......ஷாமாவை கிருஷ்ணா எப்படி மோட்டூட இருந்து காப்பாத்தப் போறான்:cautious::cautious::cautious::cautious::cautious:....
  2. என் தளிர்மலரே! - Comments

    Correct ah sis..na summa apdium irukumonu sonnen💃💃:love::love::love:..Thank you for your love sagi🤩🤩🤩🤩🤩
  3. அசமஞ்சன் - Comments

    தேவ் யாருனு பார்க்காம தள்ளிவிட்டது ஷர்மியா இருக்குமோ 🧐 🧐...வைதேகி ஷர்மியைப் பேசுனது ஓவர்...ஷர்மி தேவ் வை ஆர்மிக்கு போகசொன்னதுக்கு காரணம் இருக்கா சிஸ்:unsure::unsure:.....தீனா எங்க போனான்....மித்ரா எப்போதான் சரியா புரிஞ்சிக்குவானோ:giggle::giggle::giggle:....தயாளன்:love::love:...தேங்க்ஸ்...
  4. மனதோடு உறவாடும் நேசமே! - Comments

    எவ்ளோ கேரக்டர்ஸ்:oops::oops::oops::oops:..அண்ணியை குறை சொல்றதும்,எனக்கு விலை குறைவ எடுத்தீங்க இவளுக்கு மட்டும் இவ்ளோ விலையாங்கறதும்,பணத்தை மிச்சம் பண்ண பார்க்கறதும்..‌.எல்லாமே இயல்பா இருக்கு சிஸ்..ஆரம்பமே கண்ணை கட்டுதே:giggle::love::love::love:..ஆல் தி பெஸ்ட் சிஸ்
  5. திக்ஷிதா லட்சுமி நாவல் - கமெண்ட்ஸ்

    அர்ஜீன் மது லவ் பத்தி ரோஜாக்கு தெரிஞ்சிருச்சு..கரிசல் காட்டுப் பெண்ணே சாங் சூப்பரு சிஸ்
  6. நீ அறியாயோ முகிலினமே!- Comments

    சுரேந்தரின் நட்பு பிரம்மிப்பா இருக்கு..என்ன ஒரு அழகிய நட்பு...நந்தா லக்கி பெர்சன்:love::love::love:..சஞ்சனா சொன்ன யூ ஆர் மை கௌதம் க்யூட் அண்ட் ஸ்வீட்🤩🤩🤩.....கௌதம் சுரேந்தரை நந்தாட நெருங்கவிடாம பண்ணது செம..பட் தாத்தா சஞ்சனாவிடம் பேசியபிறகும் சுரேந்தரை தடுப்பது சாத்தியமா🧐🧐:unsure::unsure:...
  7. என் தளிர்மலரே! - Comments

    இப்படி நாலு பேருமே படம் பார்க்காம வந்துட்டாங்க:cautious::cautious:...ஹரீஷ் ரொம்ப பீல் பண்றான்..பட் அவன் தப்பு இதுல இல்லனுதான் தோணுது...அடுத்த மீட்டிங்ல கோவர்த்தனன் தளிரை பெண்பார்க்கப் போவானோ🧐🤪🤪
  8. சதுரங்கம் - Comments

    கடைசில உமாவைக் கொன்னுட்டான் அந்த ராஸ்ஙல்:(:(.....சாதுர்யாவுக்கு போதை மருந்து கொடுத்து இந்த நிலைமைக்கு கொண்டுவந்துட்டானா குரு‌....தனிமனித ஒழுக்கம் தான் கற்புனு லட்சுமி பாட்டி சொன்னது சூப்பர்..
  9. மாயோனின் மலரோவியம் - Comments

    வர்ஷா அதியை நம்பலையா 🧐 🧐 .....கீர்த்திக்கு இன்னுமே புரியலையே அபிமன்யு தான் விக்ரம்னு:cautious::cautious::cautious:...nice going sis
  10. வேய்ந்தனனின் வல்லினம் - Comments

    எனக்கு ஆரம்பத்துல இருந்தே பிரகல்யாவைதான் புடிக்குது... இந்த எபில அவ ரொம்பவே கஷ்டப்பட்டுட்டா:cautious::cautious::cautious::cry:...யாரையோ லயாவோட காதலன்னு அபூ சொல்றா:unsure:..ருத் பிரகல்யாக்காக அழறான்:rolleyes::rolleyes::rolleyes::rolleyes::rolleyes:..வெய்ட்டிங் ஃபார் fb sis
  11. மார்கழித் திங்கள்! - Comments

    சுகுமாரி பாட்டி புகுந்த வீட்டு ஆட்களான பர்வதம்,குருமூர்த்தியைச் சார்ந்தவரா இந்த சுந்தரவல்லி :unsure: :unsure: ..
  12. மருதாணி பூவே! - Comments

    சூப்பர் சிஸ்..கிராமத்து பாஷை தெரியாதுனு சொல்லிட்டு இவ்ளோ நல்லா எழுதிருக்கீங்க...Nice start...All the best
  13. போகாதடி என் பெண்ணே! - Comments

    அடேய் சில்வண்டு ஆறு மாசம் உனக்கு ரொம்ப நாளா :rolleyes: :rolleyes: :rolleyes: :rolleyes: :rolleyes: :rolleyes: ...சரத்தோட தக் லைப்பு😂😂😂😂😂😂😂😂..தீ புவி கூட விளையாட ஆரம்பிச்சிட்டா...என்னடா இது ராகவனுக்கு வந்த சோதனை🤪🤪
  14. வான்சூழ் உலகு - Comments

    ஃபஹிமா பானுவுக்கு ஆறுதலா இருந்த விதம் செம..ஜீவா க்கு ஓகேதான் போல..பட் குரு வீட்ல எப்படி நடத்துவாங்களோனு யோசிக்கறான்...பானுவுக்காக நல்லா pray பண்ணீங்க ஜீ 🤪 🤪 .....நைஸ் சிஸ்...
  15. தமிழுக்கு அமுதென்று பேர் - Comments

    சூப்பர் சிஸ்..அமுதன் நிறைய தேடி ஆதாரங்களை சேர்த்திருக்கான் போல (y) (y)..வீரபத்திரனுக்கு தோல்வி கண்பார்ம்..
  16. கிரைம் ஸ்பாட் - Comments

    Eswar gang sruthi ah kollalana vera yaru kolai panadhu:rolleyes::rolleyes::rolleyes:...deepak vaikundam ponnu and andha ponnuku help pana oruthanaium konrukkan.....
  17. அனலில் மிதந்த மலர் - Comments

    Vikram avala palivanga assistant ah appoint panana ila love panava 🧐 🧐 🧐 🧐 ......nice sis
  18. திக்ஷிதா லட்சுமி நாவல் - கமெண்ட்ஸ்

    ரோஜாவின் அர்ஜீன் இந்த அர்ஜீன் கிருஷ்ணாவ இருப்பானோ....அர்ஜீனோட இதயதுடிப்பே மதுவோடதுனு எப்போ ரோஜா தெரிஞ்சிப்பா...அர்ஜீன் அவங்க அம்மாவை வெறுக்கறானா :rolleyes: :rolleyes: 🧐 🧐 ...நைஸ் எபி அக்கா...
Top Bottom