Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Search results

  1. மாயோனின் மலரோவியம் - Comments

    சரத் ஏதோ அதியன்ட மறைக்கிறான்..விக்ரம் அதியனை சத்யன்கிட்ட காட்டிக்கொடுக்காதது ஆச்சர்யமா இருக்கே:oops::oops:..
  2. திக்ஷிதா லட்சுமி நாவல் - கமெண்ட்ஸ்

    பெரிய அழிவு தான்..கலாதான் ரொம்ப பாவம்..செல்வம் சுயநலக்காரன்..வசந்தன்தான் நல்லவனா இருந்துருக்கான்..வீரலட்சுமி அர்ஜீன் வீட்டில் வேலை செய்தவளா :unsure: :unsure: :unsure: ..அர்ஜீன்க்கு amnesia va இருக்குமோ🧐..வெய்ட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபி அக்கா
  3. சதுரங்கம் - Comments

    அருணாச்சலத்தையும் உமாவையும் தப்பா பேசுனான் முதல்ல..இப்போ ஸ்கந்தன்,சாதுவைப் பேசறான்..குரு மாறப்போவதுமில்லை..தன் எண்ணிலடங்காத தவறுகளை உணரப்போவதுமில்லை..சாதுவை குத்திட்டாங்களா :rolleyes: :rolleyes: ...குருவோட அழிவு எப்படி அமையப்போகுதுனு தெரிஞ்சிக்க வெய்ட்டிங் சிஸ்.
  4. வான்சூழ் உலகு - Comments

    குருவும் இந்துவும் அதிரடியா கல்யாணத்தை முடிச்சிட்டு வந்துட்டாங்க..இதுக்கு வருண் சப்போர்ட் வேற..இந்துக்காக பானுவை கண்டுக்காம இருந்த ஜீவாக்குப் பெரிய அடிதான்..நைஸ் சிஸ்
  5. மார்கழித் திங்கள்! - Comments

    நிறைய அவமானத்தைச் சந்தித்தும் வராத துணிச்சல் தன் குழந்தைக்கு ஒன்று என்றாகும்போது வருவதால்தான் தாய்மை போற்றப் படுகின்றது..சுகுமாரியை பர்வதம்,கோமதி,குருமூர்த்தி நடத்திய விதம் படிக்கவே பாரமா இருக்கு..சுந்தரவல்லி அவ அம்மா அளவு கெட்டவளாத் தெரியல..பவி ரிஷி எப்படி சேரப்போறாங்கனு பார்க்கலாம்..
  6. தமிழுக்கு அமுதென்று பேர் - Comments

    அமுதன் எல்லா உண்மைகளையும் மங்கலத்தையே சொல்ல வைச்சுட்டான் 👌 👌 👌 👌..உறவின் அருமை தெரியாத ராமைய்யாவிற்கு சரியான punishment..
  7. வேய்ந்தனனின் வல்லினம் - Comments

    பிரகல்யாக்கு அவளோட நிலைமைக்குக் காரணம் நட்சத்திரானு தெரிஞ்சிருச்சு..இவளால ஒரு உயிர் போனதே அவளுக்குத் தெரியலையா...வைகை வந்தாலே புன்முறுவலும் வருது:love::love:..மகிக்கு மருந்தை விஷ்வா மாத்திவைக்கறான்..இதுவரைக்கும் தப்பான மெடிசன் கொடுத்துருக்காங்களா :rolleyes: :rolleyes:..ருத்,அபூ மேரேஜை லயாவால...
  8. Completed நரகமாகும் காதல் கணங்கள் - Comments

    சிவானி சிஸ் கதையை அற்புதமா finish panitinga..வாழ்த்துக்கள் சிஸ் :love: :love:..வருண் சக்கரவர்த்தியை மறக்க முடியாது..சாரி கேட்காம கெத்தா அங்க நிற்கறான் தலைவன்:cool::cool::cool::cool::cool:..விஜயாதித்தனுக்குத் தேவையான முடிவுதான்..மதுபாலா சரண்டர் ஆனதுதான் கஷ்டமா இருக்கு..தாரிணிக்கு ஏதாவது பாதிப்பு...
  9. கிரைம் ஸ்பாட் - Comments

    காதல் சொல்ல வந்த நாள் அன்று தான் திவ்யாவிற்கு இப்படி ஆகணுமா🥲..சதீஷ் நல்ல காதலன்..அவன் செய்த செயல்👏👏👏...
  10. கிரைம் ஸ்பாட் - Comments

    சஞ்சய் அப்படியே பிளேட்டை தலைகீழாத் திருப்புனது சூப்பர்..ஒரு உயிர் போனதைப் பத்திக் கவலைப்படாமல் ஹோட்டலுக்கு பிரச்சனையில்லை னு சந்தோசப்படறாங்க...விமல் மனசு மாறியது அருமை..என்ன மாதேஷோட அப்பா ஜெயமணியா:rolleyes::rolleyes:
  11. திக்ஷிதா லட்சுமி நாவல் - கமெண்ட்ஸ்

    ரோஜா பிறந்ததுல இருந்து அவ மேல ரொம்ப அன்பா இருந்துறக்கான் அர்ஜீன்.அப்றம் ஏன் ரோஜாவை நியாபகம் இல்லாம போனதுக்குக் காரணம் என்ன:unsure::unsure::unsure:..2 எபி கொடுங்க அக்கா ஒரு நாளைக்கு..
  12. நீ அறியாயோ முகிலினமே!- Comments

    தாத்தா ஞானி தான்..சித்தார்த் சஞ்சனா திருமணம் முடிஞ்சிருச்சு.."இந்த ஒரு முத்தத்திலேயே உன்னோடு வாழ்ந்து முடிச்சிட்டேன்..போனால் போயிட்டு போறேன் போடி" இந்த வரிகள் அவ்வளவு அழகு மா..கௌதமும் தாத்தாக்குப் பேரனா..வரலட்சுமி அம்மாவா..சரஸ்வதியோட கணவர் சித்தார்த்..என் அப்பா எப்பவும் சித்தார்த் னு கௌதம்...
  13. திக்ஷிதா லட்சுமி நாவல் - கமெண்ட்ஸ்

    ரோஜாக்கு மதுவை ஆல்ரெடி தெரியுமா..ரோஜாவோட காதல் கதை வரப்போகுது..பட்டாசு வெடிச்சு தனக்கு வரவேற்பு கொடுக்கறாங்கனு நினைச்ச அர்ஜீனுக்கு நல்ல பல்பு..சூப்பர் சிஸ்
  14. ஃபாஸ்ட் டிராக் - Comments

    கடுகு மூட்டையா என்னம்மா சுதா இப்படி சொல்லிட்டயே...கார் ஓட்டுனரா இருக்கிறவன் லாரி வாங்கக்கூடாதா..என்று மாறுமோ இதுபோன்ற எண்ணங்கள்...மோட்டூ என்ற மிருகத்திடமிருந்து உயிரான ஷாமாவை கிருஷ்ணா எப்படி காப்பாத்தப்போறான்
  15. மார்கழித் திங்கள்! - Comments

    பர்வதம்,லோக நாயகி இவங்களும் பெண்களா:censored::censored::(..சுகுமாரி பேமிலி ரொம்பவே பாவம்
  16. அன்பே!அன்பே!கொல்லாதே! - Comments

    பாவினியிடம் தான் குறள் கடுமையா நடந்துக்கறான்னா நவிலிடமும் அப்படியே நடந்துக்கறான்..பாவம் நவில்..மெய்யம்மை பாட்டி சூப்பர்..செல்வச்சீரன் என்ன ஆனான்:unsure::unsure::unsure:..
  17. மனதோடு உறவாடும் நேசமே! - Comments

    ஜெயா பொறாமை பிடிச்சவளா இருக்கா..இந்து இனியாட பேஞனசுனது செம..திரு விடம் மாட்டிக்கொண்டு சிவா முழிப்பது சூப்பரு சிஸ்:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:..திருவின் அதிரடியை பார்க்க வெய்ட்டிங்
  18. சதுரங்கம் - Comments

    சூப்பர்..சாதுர்யாவின் ஆட்டம் ஆரம்பம்..ஸ்கந்தன் சாது பாண்டிங் நைஸ்..
  19. சதுரங்கம் - Comments

    சாதுர்யாவை வைச்சு குருபரனை வதம் பண்ண முடிவு பண்ணிட்டாரு சிவம்..அப்போ சாதுவை மிரட்டினது சிவமா??குருவை சாது அழிக்கணும்:(:(:(:(:(..எந்த நிலையில் இருந்தாலும் சாதுதான் மனைவினு தெளிவா இருந்தான் ரங்கன்👌👌..
Top Bottom