வேதா சித் ட்வின்ஸ் அலப்பறைகள் நல்லா இருக்கு சிஸ்..மிதுன் சொன்ன அன்பு மட்டும்தான்மா அனாதைக்கு இப்படி ஒரு அர்த்தம் இருக்கா:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:;).....ஷாந்தினியோட வாழ்க்கைல என்ன தப்பான முடிவு எடுத்தாங்க...சித் பயபுள்ள வேதா பேரை வைச்சு என்னவெல்லாம்...
ரங்கன் கிரேட் இன்னும் சாதுர்யாக்காக வெயிட் பண்றான்..ஸ்கந்தன் அவனோட ஆசையை சாதுட சொல்லி ipsக்கு படிச்சிருக்கலாம்னு தோணுது..சாது ஏன் ராஜினாமா பண்ணா..சாது குருவை எப்படி பனிஷ் பண்ணாப்போறானு பார்க்க வெய்ட்டிங் சிஸ்
என்ன சொல்லனு தெரில கௌதமோட மகள் மேலான அன்பை..கண்ணீரோட ரசித்துப் படிச்சேன் இந்த நிறைவுப்பகுதியை..சிஸ் கௌதம் சித்தார்த்,அவன் மகள் அன்பை இன்னும் நிறைய பார்ட் 2வில் எதிர்பார்க்கலமா??பூக்கடைக்காரரையும்,அப்பா இல்லனு சொன்ன குழந்தையையும் எந்த இடத்துல கொண்டுவந்து லிங்க் பண்ணுவீங்கனு பார்த்துட்டே...
ராகவனுக்காக அந்த மேனேஜர்கிட்ட சந்தோஷ் கெஞ்ச வேண்டி இருக்கு..ஆரு பணம் கொடுக்கறன்னு சொல்லும்போது வாங்க வேண்டியதுதானா..நம்மள விட சம்பளம் அதிகம்னு ஆராய்ச்சி தேவையா சந்தோஷ் க்கு..அபிராமி ரொம்பவே கஷ்டப்படுறா..ராதிகாக்கு என்னாச்சு..விமலோட மனிதாபிமனம் காதலா மாறுனா நல்லாதான் இருக்கும்..ஆஷா சரத் pair...
சங்கரன் எப்படியோ ஒரு அறையை விட்டு முத்துலட்சுமியை வாய் பேசாம பண்ணியாச்சு..மலர் வீடு வாங்கியாச்சு(y)(y)(y)(y)..வடிவ நினைச்சா பாவமாத்தான் இருக்கு..சிவா அண்ட் மலர் க்யூட்டு...நைஸ் சிஸ்
விக்ரம் ஜீவா ரெண்டு பேருமே ஆசிரமத்தில வளர்ந்தவங்களா :oops: ..விக்ரமோட விளையாட்டு பயணம் நின்னதற்கு ஜானுதான் காரணமா??ரூபன் பேரை சொன்னா விக்ரம் ஏன் டென்ஷன் ஆகறான்🧐🧐ஏதோ இருக்கு..விக்ரம் மன்னிக்க முடியாத அளவுக்கு நிறைய வார்த்தைகளை பேசிருக்கான்..விக்ரம் ஜானு மேரேஜ் முடிஞ்சிருச்சு..சூப்பர்
இவ்ளோ பெரிய ரிப்ளை எதிர்பார்க்கல சிஸ்..உங்க எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததுல மகிழ்ச்சி.. கிரைம் ஸ்பாட் எனக்கு பிடித்த,திருப்தியான கதை சிஸ்..வெற்றி பெற வாழ்த்துக்கள் சிஸ்💐💐💐💐💐
Mark ah CBI ku change panadhu super sis..pramma,jananium koodave..sruthi sonnathai pola viji,mark ah parthu unmai enna nu therichirukalam..kamal um final ah unmai ah soltan...Awesome sis
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.